In which year the Staff Selection Board was established in Tamilnadu During the Panagal Ministry ?
பனகல் அமைச்சரவையால் உருவாக்கப்பட்ட பணியாளர் தேர்வு வாரியம் தமிழ்நாட்டில் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது ?
Match the following :
List I | List II |
a) Thembavani | 1.) Hindus |
b) Seerapuranam | 2.) Christians |
c) Bhagvad Gita | 3.) Buddhists |
d) Tripitakas | 4.) Muslims |
பொருத்துக :
பட்டியல் I | பட்டியல் II |
a) தேம்பாவணி | 1.) இந்து சமயம் |
b) சீறாப்புராணம் | 2.) கிறிஸ்துவ சமயம் |
c) பகவத்கீதை | 3.) புத்த சமயம் |
d) திரிபீடகம் | 4.) இஸ்லாம் சமயம் |
a-4 ,b-3 ,c-1 ,d-2
a-2 ,b-1,c-3 ,d-4
a-1 ,b-3 ,c-4 ,d-2
a-2 ,b-4 ,c-1 ,d-3
____________ was discovered in 1922 under the Supervision of R.D. Bannerji .
R.D. பானர்ஜி என்பவரால் 1922 ல் கண்டறியப்பட்ட நகரம்
Mohenjadaro
மொஹஞ்சதாரோ
Harappa
ஹரப்பா
Lothal
லோத்தல்
Kalibangam
கலிபங்கன்
Who was called as 'the father of Modern Currency' during the Mughal period ?
முகலாயர் காலத்தில் 'நவீன நாணய முறையின் தந்தை' என அழைக்கப்பட்டவர் யார்?
In the year 2017-10 The Per Capita Income (GSDP) of Tamil Nadu was
2017-18 ல் தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் (GSDP) எவ்வளவு ?
The Utkal plain is found in __________ state.
உத்கல் சமவெளி _______________மாநிலத்தில் அமைந்துள்ளது.
Andhrapradesh
ஆந்திரபிரதேசம்
Mumbai
மும்பை
Odhisha
ஒடிசா
Tamil Nadu
தமிழ்நாடு
0° longitude and 0° latitude is located in
0° தீர்க்க ரேகையும் 0° அட்ச ரேகையும் காணப்படுவது.
Central Australia
மத்திய ஆஸ்திரேலியா
Brazil
பிரேசில்
Atlantic South and West of Africa
தென் அட்லாண்டிக் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா
South Pole
தென் துருவங்களில்
Swine Flu is caused by
பன்றி காய்ச்சலை உருவாக்கும் வைரஸ்
Rubella virus
ருபல்லா வைரஸ்
Rhino virus
ரைனோ வைரஸ்
H1N1 virus
H1N1 வைரஸ்
Alpha Virus
ஆல்ஃபா வைரஸ்
The Androgen Binding protein is produced by
ஆன்ட்ரோஜன் இணைவு புரதத்தை உற்பத்தி செய்பவை
Hypothalamus
ஹைபோதலாமஸ்
Leydig cells
லீடிக்செல்கள்
Testosterone
டெஸ்டோஸ்டீரோன்
Sertoli cells
செர்டோலி செல்கள்
Assertion (A) : Blood samples are usually taken from the viens rather than artery
Reason (R) : Low Pressure in the veins
கூற்று (A) : இரத்த மாதிரிகள் எடுக்கத் தமனிகளை விடச் சிரைகளே சிறந்தவை.
காரணம் (R) : சிரைகளில் இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்.
Both A and R are true and R is the correct explanation of A
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
A is true, R is false
(A) சரி ஆனால் (R) தவறு
A is false, R is true
(A) தவறு ஆனால் (R) சரி
Both A and R are true and R is not the correct explanation of A
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல