The major port along the West Coast
மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகம்
Kandla
கண்ட்லா
Chennai
சென்னை
Paradip
பாரதீப்
Kolkata
கொல்கத்தா
In lower organisms sometimes the entire mature organisms do not form gamets but they themselves behave as gamets and the fusion of such mature individuals is known as
கீழ்நிலை உயிரிகளில் சில சமயங்களில் முதிர்ந்த உயிரிகள் இனச்செல்களை உருவாக்காமல் அவ்வுயிரிகளே இனச் செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கும் செயல்.
Anisogamy
வேறுபட்ட செல் சேர்க்கை
Merogamy
மாறுபட்ட செல் சேர்க்கை
Paedogamy
இளம் செல் சேர்க்கை
Hologamy
முழு சேர்க்கை
Match List I and List II :
List I - Place | List II - Leaders of the revolt |
a) Delhi | 1.) Begum Hazarat Mahal |
b) Central India | 2.) Tantia Hope |
c) Lucknow | 3.) Rani Laxmi Bai |
d) Kanpur | 4.) Bhadur Shah - II |
பொருத்துக :
பட்டியல் I - இடம் | பட்டியல் II - கிளர்ச்சியில் ஈடுபட்ட தலைவர்கள் |
a) டெல்லி | 1.) பேகம் ஹஸ்ரத் மெஹல் |
b) மத்திய இந்தியா | 2.) தாந்தியா தோப்பே |
c) லக்னோ | 3.) இராணி இலட்சுமி பாய் |
d) கான்பூர் | 4.) பகதூர்ஷா - II |
a-2 ,b-1,c-3 ,d-4
a-4 ,b-3 ,c-1 ,d-2
a-1 ,b-3 ,c-4 ,d-2
a-4 ,b-2 ,c-1 ,d-3
Who was selected as the first Chief Vigilance Commissioner of India ?
முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவண் விழிப்புணர்வு ஆணையத்தின் ஆணையர் யார் ?
Sharad Kumar
சரத் குமார்
B.K. Acharya
B.K. ஆச்சார்யா
Nittoor Srinivasa Rau
நீட்டுர் சீனிவாச ராவ்
R.P. Khanna
R.P. கண்ணா
Consumer Protection Act is called as
குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர், நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
Tamil Nadu Nugarvor Kavasam
இடைத் தேர்தல்கள்
Consumer's Magna Carta
நேரடித் தேர்தல் முறை
World Nugarvor Kavasam
மறைமுகத் தேர்தல் முறை
Valuable Consumer Kavasam
இடைப்பருவத் தேர்தல்கள்
In Which model of elections, the President and the Vice-President, the members of the Rajya Sabha are elected?
குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர், நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
By-Elections
இடைத் தேர்தல்கள்
Direct Election
நேரடித் தேர்தல் முறை
Indirect Election
மறைமுகத் தேர்தல் முறை
Mid-Term polls
இடைப்பருவத் தேர்தல்கள்
Which of the following statement(s) is/are correct?
1. The term of office of the Governor is five years.
2. He can remain in office till his successor enters upon the office of the Governor.
பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது?
1. ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்.
2. ஆளுநரின் பதவிக் காலம் முடிவடைந்த போதிலும் கூட பின்னர் வருபவர் பதவியேற்கும்
வரை பதவியில் தொடர்கிறார்.
Both 1, 2 are correct
1,2 ஆகிய இரண்டுமே சரி
only 1 is correct
1 மட்டும் சரி
only 2 is correct
2 மட்டும் சரி
Both 1, 2 are incorrect
1,2 ஆகிய இரண்டுமே தவறு
Which of the following statements about bases is/are true?
I. Base is a substance which releases hydroxide ions when dissolved in water.
II. They change blue litmus to red.
III. Zinc reacts with sodium hydroxide to form Sodium Zineate with the liberation of hydrogen gas.
IV. They are colorless with phenolphthalein and pink with methyl orange.
காரங்கள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/ எவை சரி.
I. காரங்கள் நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் தரும் சேர்மங்கள் காரங்கள் எனப்படுகின்றன
II. இவை நீல லிட்மஸ் தாளைச் சிவப்பாக மாற்றுகின்றன
III. துத்தநாகம், சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளியீட்டுச் சோடியம் ஜிங்கேட்டைத் தருகிறது
IV. இவை பினாப்தலினுடன் நிறமற்றதாகவும் மெத்தில் ஆரஞ்சுடன் இளஞ்சிவப்பு நிறத்தையும் தருகின்றன
I and III
I மற்றும் III
II only
II மட்டும்
III and IV
III மற்றும் IV
IV and II
IV மற்றும் II
Match List I and List II :
List I | List II |
a) Right to equality | 1.) Article 25-28 |
b) Right to Freedom | 2.) Article 14-18 |
c) Right to constitutional remedies | 3.) Article 19-22 |
d) Right to freedom of religion | 4.) Article 32 |
பொருத்துக :
பட்டியல் I | பட்டியல் II |
a) சமத்துவ உரிமை | 1.) விதிகள் 25 முதல் 28 வரை |
b) சுதந்திர உரிமை | 2.) விதிகள் 14 முதல் 18 வரை |
c) அரசியலமைப்பிற்குட்பட்டு தீர்வு காணும் உரிமை | 3.) விதிகள் 19 முதல் 22 வரை |
d) சமய சுதந்திர உரிமை | 4.) விதி 32 |
a-2 ,b-3,c-4 ,d-1
a-1 ,b-4 ,c-3 ,d-2
a-3 ,b-2 ,c-1 ,d-4
a-4 ,b-1 ,c-2 ,d-3
From when Women were granted the right to vote in British India ?
பிரிட்டீஷ் இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை எந்த ஆண்டிலிருந்து வழங்கப்பட்டது ?