Group 4 2019 September GT TNPSC Question Paper

Group 4 2019 September GT TNPSC Questions

31.

Which of the following fact is incorrect about monocotyledonous plants ?

பின்வரும் ஒருவித்திலை தாவரங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

A.

Seeds has single cotyledon

விதை ஒருவித்திலையை கொண்டது.

B.

Leaves have parallel venation

இலைகளில் இணைப்போக்கு நரம்பமைவு காணப்படுகிறது

C.

Fibrous root system present

சல்லிவேர்த் தொகுப்பு காணப்படுகிறது.

D.

Flowers are pentamerous

ஐந்தங்க மலர் காணப்படுகிறது

ANSWER :

D. Flowers are pentamerous

ஐந்தங்க மலர் காணப்படுகிறது

32.

Which of the following fact is incorrect about mitosis ?

மைட்டாசிஸ் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது ?

A.

It occurs only in body cells

உடல் செல்களில் மட்டும் நடைபெறுகிறது.

B.

Mitosis has two divisions

மைட்டாசிஸ் இரு பகுப்புகளைக் கொண்டது.

C.

Maintenance of 2n chromosomes

'2n' குரோமோசோம்கள் நிலைநிறுத்தப்படுகிறது.

D.

Two diploid cells are produced

இரு இருமயசெல்கள் தோன்றுகின்றன.

ANSWER :

B. Mitosis has two divisions

மைட்டாசிஸ் இரு பகுப்புகளைக் கொண்டது.

33.

Which of the following is wrong?

I. Na2CO3 is used in softening hard water

II. NaHCO3 is used for bleaching cotton and linen in textile industry

III. CaSO4 1/2 H2O is used for plastering fractured bones

IV. CaOCl2 is used in making of baking powder

பின்வருவனவற்றுள் தவறானவை எவை?
I. Na2CO3 கடின நீரை மென்னீராக மாற்றப் பயன்படுகிறது
II. NaHCO3 பருத்தி, லினன் துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது
III. CaSO4 1/2 H2O முறிந்த எலும்புகளை ஒட்டவைக்கப்படுகிறது
IV. CaOCl2 ரொட்டிச்சோடா தயாரிக்கப் பயன்படுகிறது

A.

I and IV

I மற்றும் IV

B.

II and IV

II மற்றும் IV

C.

I and III

I மற்றும் III

D.

III and IV

III மற்றும் IV

ANSWER :

B. II and IV

II மற்றும் IV

34.

Focal length of a convex mirror whose radius of curvature 40 cm is

40 செ.மீ வளைவு ஆரம் உடைய குவியாடி ஒன்றின் குவியத் தொலைவு

A.

20 cm

20 செ.மீ 

B.

40 cm

40 செ.மீ 

C.

80 cm

80 செ.மீ 

D.

infinity

முடிவிலி

ANSWER :

A. 20 cm

20 செ.மீ 

35.

A man has to exert a forceof 10N at the edge of a door to push it open. How much force will the man have to exert if he pushes the centre of the door ?

ஒரு நபர் ஒரு கதவை அதன் முனையில் (கைப்பிடியில்) 10 N அளவு விசையை செலுத்தி திறப்பார், எனில் அதே கதவை அதன் மையப் பகுதியில் இருந்து திறக்க தேவைப்படும் விசையின் மதிப்பு என்ன?

A.

10N

B.

5N

C.

15N

D.

20N

ANSWER :

D. 20N

36.

The first battery was made by

முதல் மின்கலத்தை உருவாக்கியவர்

A.

Joule

ஜுல்

B.

George Simon ohm

ஜார்ஜ் சைமன் ஓம்

C.

Alessandro Volta

அலெக்சாண்ட்ரோ வோல்டா

D.

Newton

நியூட்டன்

ANSWER :

C. Alessandro Volta

அலெக்சாண்ட்ரோ வோல்டா

37.

The average height of 12 students in a class was calculated as 152 cm. On verification it was found that one reading was wrongly recorded as 148 cm instead of 172 cm. Find the correct mean height .

ஒரு வகுப்பில் 12 மாணவர்களின் சராசரி உயரம் 152 செ.மீ எனக் கணக்கிடப்பட்டது. சரிபார்க்கும் போது 172 செ.மீ என்பதை 148 செ.மீ என தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரிய வந்தது எனில் சரியான சராசரி உயரம் யாது?

A.

150 cm

150 செ.மீ 

B.

156 cm

156 செ.மீ 

C.

158 cm

158 செ.மீ 

D.

154 cm

154 செ.மீ 

ANSWER :

D. 154 cm

154 செ.மீ 

38.

The difference of the squares of two positive numbers is 45. The square of the smaller number is four times the larger number. Find the numbers

இரண்டு மிகை எண்களின் வர்க்கங்களின் வித்தியாசம் 45. சிறிய எண்ணின் வர்க்கம் ஆனது பெரிய எண்ணின் நான்கு மடங்கிற்குச் சமம் எனில் அந்த எண்களைக் காண்க.

A.

3 and 15

3 மற்றும் 15

B.

9 and 5

9 மற்றும் 5

C.

3 and 16

3 மற்றும் 16

D.

9 and 6

9 மற்றும் 6

ANSWER :

D. 9 and 6

9 மற்றும் 6

39.

The radius of a cart wheel is 35 cm. How many revolution does it make in travelling a distance of 154 m

மாட்டு வண்டிச் சக்கரத்தின் ஆரம் 35 செ.மீ. அது 154 மீ தொலைவு கடந்தால், அச்சக்கரம் எத்தனை முழுச்சுற்றுகள் சுற்றியிருக்கும்?

A.

70

B.

189

C.

119

D.

86

ANSWER :

A. 70

40.

Saran is 6 times as old as his son Sankar. After 4 years, he will be 4 times as old as his son. What are their present ages ?

சரண் என்பவரின் வயது தன் மகன் சங்கரின் வயதைப் போல 6 மடங்கு. 4 வருடங்கள் கழித்து அவரின் வயது மகன் வயதைப் போல 4 மடங்கு எனில், அவர்களின் தற்போதைய வயது என்ன ?

A.

30, 5

B.

36, 6

C.

48, 8

D.

24, 4

ANSWER :

B. 36, 6