Group 4 2014 December GE TNPSC Question Paper

Group 4 2014 December GE TNPSC Questions

1.

If power of a lens is -0.5 dioptre focal length and type of lens is

லென்ஸ் ஒன்றின் திறன் -0.5 டையாப்டர் எனில் அதன் குவியத் தூரம் மற்றும் வகை என்ன?

A.

2 m, concave

2.மீ, குழி

B.

2 m, convex

2 மீ, குவி

C.

50 cm, concave

50 செமீ, குழி

D.

50 cm, convex

50 செமீ, குவி

ANSWER :

A. 2 m, concave

2.மீ, குழி

2.

Find the odd one out :

Related with heat in one action.

வேறுப்பட்டு இருப்பதை கண்டுபிடி:
வெப்பத்துடன் சம்பந்தப்பட்டது - ஒரு செயலில்

A.

Conduction

 கடத்தல்

B.

Convection

சலனம்

C.

Absorption

உட்கவர்தல்

D.

Radiation

கதிர்வீசல்

ANSWER :

C. Absorption

உட்கவர்தல்

3.

Match the following :

List I List II
a) Potassium chlorate 1.) Constipation
b) Epsum salt 2.) Match industry
c) Copper sulphate salt 3.) Crackers
d) Potassium nitrate 4.) Fungicide

கீழ்க்கண்டவற்றை பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II
a) பொட்டாசியம் குளோரேட் 1.) மலச்சிக்கலைத் தீர்க்க
b) எப்சம் உப்பு 2.) தீப்பெட்டி தொழிற்சாலைகளில்
c) காப்பர் சல்பேட் உப்பு 3.) பட்டாசு
d) பொட்டாசியம் நைட்ரேட் 4.) பூஞ்சைக் கொல்லியாக
A.

3 4 2 1

B.

2 3 4 1

C.

2 1 4 3

D.

3 4 1 2

ANSWER :

C. 2 1 4 3

4.

Find the correct statements:

I. After the release of the ovum the ruptured graffian follicle is transformed into corpus luteum.

II. Corpus luteum a transitory endocrine gland.

சரியான கூற்றை தேர்வு செய்க:
I. அண்ட அணு வெளியேற்றத்திற்கு பிறகு கிராஃபியன் பாலிகிள்கள் உடைந்து கார்பஸ் லூட்டியமாக மாறுகிறது.

II. கார்பஸ் லூட்டியம் ஒரு நாளமில்லாச் சுரப்பியாக மாறுகிறது.

A.

I wrong II correct

1 தவறு II சரி

B.

I correct II wrong

I சரி II தவறு

C.

Both I and II wrong

I மற்றும் II தவறு

D.

Both I and II are correct

I மற்றும் II சரி

ANSWER :

D. Both I and II are correct

I மற்றும் II சரி

5.

Pseudomonas putida a genetically engineered bacterium was invented by

சூடோமோனாஸ் எனும் மரபுப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட பாக்டீரியாவை கண்டறிந்தவர்

A.

Dr. Ian Wilmut

Dr. அயன் வில்மட்

B.

Dr. Korana

Dr. கொரானா

C.

Dr. Chandrasekar

Dr. சந்திரசேகர்

D.

Dr. Ananda Mohan Chakraborty

Dr. ஆனந்த மோகன் சக்ரபர்த்தி

ANSWER :

D. Dr. Ananda Mohan Chakraborty

Dr. ஆனந்த மோகன் சக்ரபர்த்தி

6.

Point out the wrong statement/statements in the following :

i) Organisms which are able to synthesize their own food are called autotrophs

ii) Organisms which are unable to synthesize their own food are called heterotrophs

iii) Organisms which are unable to synthesis their own food are called autotrophs

iv) Organisms which are able to prepare their own food are called heterotrophs

பின்வருவனவற்றுள் தவறான கூற்று /கூற்றுகளை குறிப்பிடுக:
(i) தனக்கு தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்பவை தற்சார்பு உயிரிகள்

(ii) தனக்கு தேவையான உணவை தானே தயாரிக்க முடியாதவை பிறசார்பு உயிரிகள்

(iii) தனக்கு தேவையான உணவை தானே தயாரிக்க முடியாதவை தற்சார்பு உயிரிகள்

(iv) தனக்கு தேவையான உணவை தானே தயாரித்து கொள்பவை பிறசார்பு உயிரிகள்

A.

(ii) and (iv)

B.

(i) and (ii)

C.

(i) and (iii)

D.

(iii) and (iv)

ANSWER :

D. (iii) and (iv)

7.

What is the genome of AIDS virus made up of?

எயிட்ஸ் வைரஸ் எந்த ஜினோமால் ஆனது?

A.

DNA

B.

RNA

C.

Chromosome

குரோமோசோம்

D.

Gene

ஜீன்

ANSWER :

B. RNA

8.

Which authority conducts the Local Bodies Elections?

உள்ளாட்சித் தேர்தல்களை எந்த அமைப்பு நடத்துகிறது?

A.

State Election Commission

மாநிலத் தேர்தல் ஆணையம்

B.

Central Election Commission

மத்திய தேர்தல் ஆணையம்

C.

District Election Board

மாவட்ட தேர்தல் வாரியம்

D.

Observers

பார்வையாளர்கள்

ANSWER :

A. State Election Commission

மாநிலத் தேர்தல் ஆணையம்

9.

During the period of which Indian Prime Minister was there hung Parliament?

எந்த இந்திய பிரதமரின் காலத்தில் தொங்கும் பாராளுமன்றம் ஏற்பட்டது?

A.

Jawaharlal Nehru

ஜவஹர்லால் நேரு

B.

Indira Gandhi

இந்திரா காந்தி

C.

I.K. Gujral

ஐ.கே.குஜ்ரால்

D.

Rajiv Gandhi

ராஜீவ் காந்தி

ANSWER :

C. I.K. Gujral

ஐ.கே.குஜ்ரால்

10.

The Period of Tenth Five Year plan is

பத்தாவது ஐந்தாண்டு திட்டகாலம்

A.

2002 - 2007

B.

2007 - 2012

C.

1997 - 2002

D.

1992 - 1997

ANSWER :

A. 2002 - 2007