Choose the answer :
__________ Article of the Constitution prohibits the state from arbitrarily arresting any person.
சரியான விடையை தேர்ந்தெடு :
இந்திய அரசியலமைப்பின்_________________சட்டப் பிரிவின்படி எவரையும் விசாரணை இன்றி கைது செய்யக்கூடாது.
Article 22
விதி 22
Article 23
விதி 23
Article 24
விதி 24
Article 25
விதி 25
In which part of the Constitution of India is dealt with Fundamental Rights?
அடிப்படை உரிமைகள் இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள பகுதி
Part II
பகுதி II
Part III
பகுதி III
Part I
பகுதி I
Part IV
பகுதி IV
Glimpses of World History' was written by
'உலக வரலாற்றின் சுருக்கங்கள்' என்ற நூலை எழுதியவர்
Mahatma Gandhi
மகாத்மா காந்தி
Indira Gandhi
இந்திரா காந்தி
Jawaharlal Nehru
ஜவஹர்லால் நேரு
Rajiv Gandhi
ராஜீவ் காந்தி
Forty-Second Amendment Act came into force in the year
42-வது சட்டதிருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு
From the fig, find the value of 'x'
பின்வரும் படத்தில் 'x' ன் மதிப்பைக் காண்
Find the height of a parallelogram whose area is 300 cm2 and base 15cm is
ஓர் இணைகரத்தின் பரப்பு 300 ச.செ.மீ மற்றும் அடிப்பக்கம் 15 செ.மீ எனில் உயரம்
Ram is 7 times as old as his daughter Nanthini. After 5 years he will be 5 times as old daughter. What are their present ages?
ராமின் வயது அவரது மகள் நந்தினியின் வயதை போல் 7 மடங்கு. 5 வருடங்களுக்குப் பிறகு ராமின் வயது மகளின் வயதை போல் 5 மடங்கு எனில் அவர்களின் தற்போதைய வயதுகள் என்ன?
If then the value of is
எனில் ன் மதிப்பு காண்க
Find the missing number in the place '?'
விடுபட்ட எண்ணைக் காண்க?'
Simplify
சுருக்குக :