Group 4 2014 December GE TNPSC Question Paper

Group 4 2014 December GE TNPSC Questions

21.

Divide Rs. 700 among A, B, C so that A gets 2 times more than to B and B gets 2 times to C how much of amount they are getting?

A-க்கு B-ஐப் போல் 2 மடங்கும் Bக்கு Cஐப் போல் 2 மடங்கும் கிடைக்கும்படி ரூ. 700-ஐ.பிரித்தால்
அவர்கள் பெறும் தொகை எவ்வளவு?

A.

Rs. 100, Rs. 200, Rs. 400

ரூ.100, ரூ.200, ரூ. 400

B.

Rs. 200, Rs. 300, Rs. 200

ரூ.200, ரூ.300, ரூ. 200

C.

Rs. 300, Rs. 200, Rs. 200

ரூ.300, ரூ.200,ரூ. 200

D.

Rs. 400, Rs. 200, Rs. 100

ரூ.400, ரூ.200,ரூ.100

ANSWER :

D. Rs. 400, Rs. 200, Rs. 100

ரூ.400, ரூ.200,ரூ.100

22.

A cone, hemisphere, and cylinder have equal bases. If the heights of the cone and a cylinder are equal and are same as the common radius then find the ratio of their respective volumes

ஒரு கூம்பு. அரைகோளம் மற்றும் உருளை ஆகியவை சம அடிப்பரப்பினைக் கொண்டுள்ளது. கூம்பின் உயரம் உருளையின் உயரத்திற்கு சமமாகவும், மேலும் இவ்உயரம் அவற்றின் ஆரத்திற்கு சமமாகவும் இருந்தால் இம்மூன்றின் கனஅளவுகளுக்கிடையே உள்ள விகிதம் காண்க.

A.

2 : 3 : 4

B.

1 : 2 : 3

C.

2 : 1 : 3

D.

3 : 2 : 5

ANSWER :

B. 1 : 2 : 3

23.

Using Identities x - y = -6 ; xy = 4. Find the value of x3 - y3

x - y = -6 ; xy = 4; எனில் x 3 - y3 ன் மதிப்பு காண்க.

A.

-288

B.

-388

C.

-268

D.

-278

ANSWER :

A. -288

24.

Two taps can fill a tank in 30 minutes and 40 minutes. Another tap can empty it in 24 min. If the tank is empty and all the three taps are kept open, in how much time the tank will be filled

ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்களில் நிரப்புகிறது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால் அத்தொட்டி எத்தனை நிமிடங்களில் நிரம்பும்?

A.

1 1/2 hours

1 1/2 மணி நேரம் 

B.

two hours

இரண்டு மணி நேரம்

C.

one hour

ஒரு மணி நேரம்

D.

2  1/2 hours

2 1/2 மணி நேரம்

ANSWER :

C. one hour

ஒரு மணி நேரம்

25.

The radius of a wheel is 1.75. How many revolutions will it make in travelling 11 km?

1.75 ஆரம் கொண்ட ஒரு சக்கரம் உடைய ஒரு வண்டி 11 கி.மீ தூரத்தை கடக்க எத்தனை சுற்றுகள் சுற்ற வேண்டும்?

A.

10

B.

100

C.

1000

D.

10000

ANSWER :

C. 1000

26.

Monthly expenditure of a person is shown in the figure. Find the amount has in his savings?

ஒருவரின் மாத செலவுகள் படத்தில் காட்டப்பட்டுள்ளது அவரின் சேமிப்பு எவ்வளவு எனக் காண்க.
ஒருவரின் மாத செலவுகள் படத்தில் காட்டப்பட்டுள்ளது அவரின் சேமிப்பு எவ்வளவு எனக் காண்க.

A.

Rs. 800

B.

Rs. 900

C.

Rs. 1,000

D.

Rs. 750

ANSWER :

D. Rs. 750

27.

When was the uniform pattern of education policy introduced in our country?

நம் நாட்டில் அனைவருக்கும் சமச்சீர் கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ?

A.

1965

B.

1968

C.

1970

D.

1971

ANSWER :

B. 1968

28.

FERA is _________ Exchange Regulation Act.

எப்.இ.ஆர்.எ. என்பது _________________ பரிவர்த்தனை (பரிமாற்றம்) முறைப்படுத்தப்பட்ட சட்டம்.

A.

Foreign

அயல்நாட்டு

B.

Forest

காடு

C.

Fiscal

நிதி

D.

Finance

முதலீடு

ANSWER :

A. Foreign

அயல்நாட்டு  

29.

The first five year plan of India was launched in

இந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு

A.

1947

B.

1951

C.

1956

D.

1961

ANSWER :

B. 1951

30.

Choose the correct answer :

I. Nimbus clouds are vertical clouds

II. Nimbus clouds are high clouds

III. Nimbus clouds are low clouds

IV. Nimbus clouds are cotton-like clouds

கீழ்கொடுக்கப்பட்டவைகளில் சரியான விடையை எழுது
I. கார்படை மேகங்களானது செங்குத்தான மேகங்களாகும்
II. கார்படை மேகங்களானது உயர் மேகங்களாகும்
III.  கார்படை மேகங்களானது தாழ் மேகங்களாகும்
IV. கார்படை மேகங்களானது வெடித்த பருத்தியை போன்றது

A.

I only

I மட்டும்

B.

II only

II மட்டும்

C.

III only

III மட்டும்

D.

III and IV

III மற்றும் IV

ANSWER :

A. I only

I மட்டும்