Group 4 2014 December GE TNPSC Question Paper

Group 4 2014 December GE TNPSC Questions

41.

Choose the incorrect pair :

தவறான இணையை கண்டுபிடி :

A.

Bayern Munich - Foot Ball

பெய்ரன் முனிச் -  கால்பந்து

B.

Missy Franklin - Swimming

மிஸி பிராங்கிளின்  - நீச்சல்

C.

Sebastain Vettel - Tennis

சபஸ்டையின் விட்டல் - டென்னிஸ்

D.

Dale Steyn - Hockey

டேல் ஸ்டேயின் - ஹாக்கி

ANSWER :

D. Dale Steyn - Hockey

டேல் ஸ்டேயின் - ஹாக்கி

42.

Match the following :

List I List II
a) David Wilkie 1.) Dance
b) Padma Subramaniyam 2.) Music
c) Abdul Walid Khan 3.) Sculpture
d) Auguste Rodin 4.) Painting

பின்வருவனவற்றை பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II
a) டேவிட் வில்கி 1.) நடனம்
b) பத்மா சுப்ரமண்யம் 2.) இசை
c) அப்துல் வாலித் கான் 3.) சிற்பம்
d) அகஸ்தே ரோடின் 4.) ஓவியம்
A.

2 1 3 4

B.

2 1 4 3

C.

4 1 2 3

D.

4 2 3 1

ANSWER :

C. 4 1 2 3

43.

Match the following :

List I List II
a) Afghanistan 1.) National Congress
b) Argentina 2.) National Assembly
c) Zimbabwe 3.) Parliament
d) Singapore 4.) House of Assembly

கீழ்க்கண்டவற்றை பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II
a) ஆப்கானிஸ்தான் 1.) தேசிய காங்கிரஸ்
b) அர்ஜென்டினா 2.) தேசிய சபை
c) ஜிம்பாப்வே 3.) பாராளுமன்றம்
d) சிங்கப்பூர் 4.) ஹவுஸ் ஆப் அசம்ப்ளி
A.

2 1 3 4

B.

4 1 3 2

C.

4 3 2 1

D.

2 1 4 3

ANSWER :

D. 2 1 4 3

44.

Highest Polling percentage of 16th Lok Sabha election in Tamil Nadu constituency is

16-வது மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள தொகுதி

A.

Madurai

மதுரை

B.

Tiruvallur

திருவள்ளூர்

C.

Dharmapuri

தர்மபுரி

D.

Arakkonam

அரக்கோணம்

ANSWER :

C. Dharmapuri

தர்மபுரி

45.

Doordarshan provides free-to-air DTH service as

I. Ku - band

II. DD direct +

III. S band

IV. K band

தூர்தர்ஷன், காற்று அலைகளின் மூலமாக இலவச DTH சேவை அளிக்கும் அலைவரிசைகள்
I. Ku - அலைவரிசை
II. DD direct +
III. S - அலைவரிசை
IV. K - அலைவரிசை

A.

I only

I மட்டும்

B.

I and II only

I மற்றும் II மட்டும்

C.

III only

III மட்டும்

D.

I and Iv only

I மற்றும் IV மட்டும்

ANSWER :

B. I and II only

I மற்றும் II மட்டும்

46.

Which country does Crimes belongs to ?

க்ரைமியா எந்த நாட்டை சார்ந்துள்ள இடமாகும்?

A.

Georgia

ஜியார்ஜியா

B.

Belarus

பெளாரஸ்

C.

Russia

ரஷ்யா

D.

Latvia

 லத்வியா

ANSWER :

C. Russia

ரஷ்யா

47.

National Sports for Indonesia is

இந்தோனேசியாவின் தேசிய விளையாட்டு

A.

Chess

சதுரங்கம்

B.

Hockey

ஹாக்கி

C.

Volley Ball

வாலிபால்

D.

Badminton

பேட்மிட்டன்

ANSWER :

D. Badminton

பேட்மிட்டன்

48.

Choose the right answer :

Which of the four metropolitan cities connecting the six lanes super highways?

சரியான விடை எழுது :
ஆறு வழி சிறப்புச் சாலைகளை இணைக்கும் நான்கு மாநகரங்கள் யாவை?

A.

Chennai, Delhi, Kolkata and Nagpur

சென்னை, டெல்லி, கொல்கத்தா மற்றும் நாக்பூர்

B.

Chennai, Delhi, Nagpur and Kochi

சென்னை, டெல்லி, நாக்பூர் மற்றும் கொச்சி

C.

Mumbai, Delhi, Nagpur and Kochi

மும்பை, டெல்லி, சென்னை மற்றும் கொச்சி  

D.

Chennai, Mumbai, Delhi and Kolkata

சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா

ANSWER :

D. Chennai, Mumbai, Delhi and Kolkata

சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா

49.

Which lake is located in the eastern part of Great lakes?

பெரிய ஏரிகளில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஏரி எது?

A.

Lake superior

சுப்பீரியர் ஏரி

B.

Lake Michigan

மிச்சிகன் ஏரி

C.

Lake Ontario

ஒன்டாரியோ ஏரி

D.

Lake Huron

ஹரான் ஏரி

ANSWER :

C. Lake Ontario

ஒன்டாரியோ ஏரி

50.

Match the following :

List I List II
a) Force 1.) Watt
b) Momentum 2.) Joule
c) Power 3.) Kg.m.s-1
d) Energy 4.) Newton

பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II
a) விசை 1.) வாட்
b) உந்தம் 2.) ஜூல்
c) திறன் 3.) கி.கி.மீ.வி-1
d) ஆற்றல் 4.) நியூட்டன்
A.

4 1 2 3

B.

3 2 1 4

C.

3 1 2 4

D.

4 3 1 2

ANSWER :

D. 4 3 1 2