VAO 2014 June GT TNPSC Question Paper

VAO 2014 June GT TNPSC Questions

31.

Usually the population of Corporation is

சாதாரணமாக ஒரு மாநகராட்சியின் மக்கள்தொகை

A.

5 lakhs

5 லட்சம்

B.

7 lakhs

7 லட்சம்

C.

8 lakhs

8 லட்சம்

D.

10 lakhs

10 லட்சம்

ANSWER :

D. 10 lakhs

10 லட்சம்

32.

The Election Commissioners are appointed by the

தேர்தல் ஆணையர்கள் இவரால் நியமிக்கப்படுகின்றனர்

A.

Prime Minister

பிரதம அமைச்சர்

B.

Governor

ஆளுநர்

C.

President of India

இந்தியக் குடியரசுத் தலைவர்

D.

Council of Ministers

அமைச்சரவைக் குழு

ANSWER :

C. President of India

இந்தியக் குடியரசுத் தலைவர்

33.

Consider the following :

Assertion (A) : After the Independence in 1947, the most immediate and important task before the Indian leaders are two in number.

Reason (R) : One is the removal of poverty, secondly progress of education among the masses.

Now select your answer according to the coding scheme given below :

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி

கூற்று (A) : 1947-ல் இந்தியா விடுதலை அடைந்ததும் இந்தியத் தலைவர்கள் ஆற்ற வேண்டியிருந்த அவசரப் பணிகள் இரண்டு.

காரணம் (R) : ஒன்று வறுமையை ஒழிப்பது, இரண்டு கல்வியைப் பரப்புவது.

இவற்றுள் சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுது.

A.

Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)

(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கமாகும்

B.

Both (A) and (R) are true, and (R) is not the correct explanation of (A)

 (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கமல்ல

C.

(A) is true, but (R) is false

(A) சரி, ஆனால் (R) தவறு

D.

(A) is false, but (R) is true

(A) தவறு, ஆனால் (R) சரி

ANSWER :

C. (A) is true, but (R) is false

(A) சரி, ஆனால் (R) தவறு

34.

Which period is called the era of Gandhiji?

காந்தி சகாப்தம் என்று அழைக்கப்படும் காலம்

A.

1885 - 1905

B.

1905 - 1918

C.

1920 - 1947

D.

1935 - 1947

ANSWER :

C. 1920 - 1947

35.

Consider the following :

Assertion (A) : In the first half of the 19th century revolutionary groups sprang up mainly in Bengal, Maharastra, Punjab and Madras

Reason (R) : The revolutionaries were not satisfied with the methods of both the moderates and extremists.

Now select your answer according to the coding scheme given below :

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :

கூற்று (A) : 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வங்காளம், மகாராஷ்டிரம், பஞ்சாப் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் புரட்சிவாத குழுக்கள் தோன்றின.

காரணம் (R) : மிதவாத, தீவிரவாத கொள்கைகள் இரண்டிலுமே இவர்களுக்கு உடன்பாடு இல்லை.
இவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது:

A.

Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)

(A) மற்றும் (R) சரியானது. மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்

B.

Both (A) and (R) are true, and (R) is not the correct explanation of (A)

(A) மற்றும் (R) சரியானது. ஆனால் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கமல்ல

C.

(A) is true, but (R) is false

(A) சரி, ஆனால் (R) தவறு

D.

(A) is false, but (R) is true

(A) தவறு, ஆனால் (R) சரி

ANSWER :

A. Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)

(A) மற்றும் (R) சரியானது. மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்

36.

Consider the following :

Assertion (A) : In August 1942 the Indian National Congress adopted the Quit India Resolution

Reason (R) : The Cripps Mission proposals held promises for the future with no immediate concessions

Now select your answer according to the coding scheme given below :

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :

கூற்று (A) : : 1942-ஆம் ஆண்டு ஆகஸ்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடி 'வெள்ளையனே வெளியேறு' தீர்மானத்தை நிறைவேற்றியது.

காரணம் (R) : கிரிப்ஸ் தூதுக் குழுவின் பரிந்துரைகளில் உடனடியான சலுகைகள் எதுவும் இல்லை.
இவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:

A.

Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)

(A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கமல்ல

B.

Both (A) and (R) are true, and (R) is not the correct explanation of (A)

(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்

C.

(A) is true, but (R) is false

(A) சரி ஆனால் (R) தவறு

D.

(A) is false, but (R) is true

(A) தவறு ஆனால் (R) சரி

ANSWER :

B. Both (A) and (R) are true, and (R) is not the correct explanation of (A)

(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்

37.

Arrange the following statements in chronological order :

I. The first round table conference was held in London.

II. The non Co-operation movement was abruptly called off by Gandhiji, following the Chauri Chaura Incident.

III. The resignation of Congress Ministry was celebrated as Deliverance Day by Muslim League.

IV. The Cabinet Mission put forward a plan for solution of the Constitutional Problem.

கீழ்க்கண்ட வாக்கியங்களை கால வரிசைப்படுத்து:

I. முதல் வட்ட மேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது.
II. ஒத்துழையாமை இயக்கத்தை சௌரிசௌரா நிகழ்ச்சியை தொடர்ந்து காந்தியடிகள் இடையிலேயே நிறுத்தி வைத்தார்.
III. காங்கிரசு அமைச்சரவைகள் பதவி விலகலை, முஸ்லீம் லீக் விடுதலை நாளாகக் கொண்டாடியது. காபினட் தூது IV. குழு இந்தியாவின் அரசியலமைப்பு சிக்கலுக்கு ஒரு தீர்வை முன் வைத்தது.

A.

I, II, IV, III

B.

II, I, III, IV

C.

III, I, II, IV

D.

IV, III, I, II

ANSWER :

B. II, I, III, IV

38.

Consider the following statement :

I. As per Queen's Proclamation, Lord Canning announced the new Government at "Jahanabadh" in 1858.

II. The Queen's Proclamation called the "Magna Carta" of Indian people.

Which statement is/are correct?

கீழ்கண்ட வாக்கியங்களை சுவனி :

I. பேரரசியின் அறிக்கையை 1858 "ஜஹானாபாத்” என்னுமிடத்தில் கானிங் பிரபு புதிய அரசாங்கத்தை முறைப்படி அறிவித்தார்.
II. பேரரசியின் அறிக்கை இந்திய மக்களின் “மேக்னா கார்ட்டா” என்று அழைக்கப்படுகிறது.

இவற்றில் எது/எவை சரி?

A.

I only

I மட்டும்

B.

II only

II மட்டும்

C.

Both I and II

I மற்றும் II

D.

Neither I nor II

I ம் இல்லை II ம் இல்லை

ANSWER :

B. II only

II மட்டும்

39.

Match List I with match List II correctly and select Answer:

List I List II
a) Indian National Congress 1.) Moderates
b) Dadabhai Naoroji 2.) Indian Burke
c) Madan Mohan Malaviya 3.) Allan Octavian Hume
d) Surendranath banerjee 4.) Grand old man

பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு:

பட்டியல் I பட்டியல் II
a) இந்திய தேசிய காங்கிரஸ் 1.) மிதவாதி
b) தாதாபாய் நௌரோஜி 2.) இந்தியாவின் பர்க்
c) மதன் மோகன் மாளவியா 3.) ஆலன் ஆக்டேவியன் ஹீம்
d) சுரேந்திரநாத் பானர்ஜி 4.) முதுபெரும் மனிதர்
A.

3 2 4 1

B.

1 2 3 4

C.

3 4 1 2

D.

1 3 4 2

ANSWER :

C. 3 4 1 2

40.

Consider the following :

Assertion (A) : The Revolt of 1857 ended an era and sowed the seeds of a new one.

Reason (R) : Strengthen the British paramountcy.

Now select your answer according to the coding scheme given below :

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :

கூற்று (A) : இந்திய வரலாற்றில் 1857 ஆம் ஆண்டு கலகம் ஒரு சகாப்தம் முடிந்து மற்றொன்று
தொடங்கியதைக் குறிப்பிடுகிறது.

காரணம் (R) : பிரிட்டிஷாரின் அடித்தளம் வலிமை பெற்றது.

இவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.

A.

Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)

(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்

B.

Both (A) and (R) are true, and (R) is not the correct explanation of (A)

(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கமல்ல

C.

(A) is true, but (R) is false

(A) சரி. ஆனால் (R) தவறு

D.

(A) is false, but (R) is true

(A) தவறு. ஆனால் (R) சரி

ANSWER :

C. (A) is true, but (R) is false

(A) சரி. ஆனால் (R) தவறு