Group 4 2016 November GT TNPSC Question Paper

Group 4 2016 November GT TNPSC Questions

11.

Which State Governor was appointed as Tamilnadu Governor additional-charge in September, 2016 ?

எந்த மாநிலத்தின் ஆளுநர் தமிழ்நாடு மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராக செப்டம்பர் 2016-ல்
பதவி ஏற்றார் ?

A.

Kerala

கேரளா

B.

Karnataka

கர்நாடகா

C.

Maharashtra

மகாராஷ்டிரா

D.

Madhya Pradesh

மத்திய பிரதேசம்

ANSWER :

C. Maharashtra

மகாராஷ்டிரா

12.

Which Musician was honoured in August 2016, by United Nations Organization for her contribution to music ?

ஆகஸ்ட் மாதம், 2016-ல், ஐக்கிய நாடுகள் சபையில் எந்த இசைக் கலைஞர் கௌரவிக்கப்பட்டார்?

A.

M.S. Subbulakshmi

M.S சுப்புலட்சுமி

B.

Asha Bhosle

ஆஷா போஸ்லே

C.

Lata Mangeshkar

லதா மங்கேஷ்கர்

D.

M.S. Rajalakshmi

M.S. இராஜலட்சுமி

ANSWER :

A. M.S. Subbulakshmi

M.S சுப்புலட்சுமி

13.

Identify the 2016 Dhronacharya Awardee

2016-ஆம் ஆண்டின் 'துரோணாசார்யா' விருது பெற்றவர் இவற்றில் யார் ?

A.

Bishweshwar Nandi

பிஸ்வேஷ்வர் நந்தி

B.

Lalitha Bahar

லலிதா பாபர்

C.

Rani Rampal

இராணி ராம்பால்

D.

P.V. Sindhu

பி.வி. சிந்து

ANSWER :

A. Bishweshwar Nandi

பிஸ்வேஷ்வர் நந்தி

14.

The Asian Junior Chess Championships, May 2016 was held at

ஆசிய ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, மே, 2016-ல் எங்கு நடைப்பெற்றது ?

A.

Chennai

சென்னை

B.

Mumbai

மும்பை

C.

Kolkatta

கொல்கட்டா

D.

New Delhi

புது டெல்லி

ANSWER :

D. New Delhi

புது டெல்லி

15.

Which country's Badminton player was defeated by P.V. Sindhu in the semi-finals at the Rio 2016 Olympic game's ?

2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில், அரையிறுதிப் போட்டியின் போது P.V. சிந்து எந்த நாட்டு பாட்மிண்டன் வீராங்கனையைத் தோற்கடித்தார் ?

A.

Spain

ஸ்பெயின்

B.

America

அமெரிக்கா

C.

Africa

ஆப்பிரிக்கா

D.

Japan

ஜப்பான்

ANSWER :

D. Japan

ஜப்பான்

16.

In July 2016, Theresa May was appointed as the ________ Woman Prime Minister of UK (Britain). 

ஜூலை 2016-ல் தெரஸா மேய் என்பவர் பிரிட்டனுடைய ________________ பெண் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

A.

first

முதல்

B.

second

இரண்டாம்

C.

tenth

பத்தாவது

D.

sixth

ஆறாவது

ANSWER :

B. second

இரண்டாம்

17.

The Third Asian Ministerial Conference on Tiger Conservation 2016 was held

2016-ல் புலிப் பாதுகாப்புத் திட்டம் குறித்து மூன்றாவது ஆசிய அமைச்சரவை கூட்டம் எங்கே எப்போது நடைபெற்றது ?

A.

From April 9th to 12th 2016 at Orissa

2016 ஒரிசாவில், ஏப்ரல் 9 முதல் 12 முடிய

B.

From April 14th to 17th 2016 at Calcutta

2016 கொல்கத்தாவில், ஏப்ரல் 14 முதல் 17 முடிய

C.

From April 11th to 14th 2016 at New-Delhi

2016 புதுதில்லியில், ஏப்ரல் 11 முதல் 14 முடிய

D.

From April 6th to 9th 2016 at Mumbai

2016 மும்பையில், ஏப்ரல் 6 முதல் 9 முடிய

ANSWER :

C. From April 11th to 14th 2016 at New-Delhi

2016 புதுதில்லியில், ஏப்ரல் 11 முதல் 14 முடிய

18.

Indian Constitution Drafting Committee's Chairman

இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்

A.

Dr. Rajendra Prasad

டாக்டர். இராஜேந்திர பிரசாத்

B.

Jawaharlal Nehru

ஜவஹர்லால் நேரு

C.

Dr. B.R. Ambedkar

டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்

D.

Gandhi

காந்தி

ANSWER :

C. Dr. B.R. Ambedkar

டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்

19.

Which year the Constitution of India (61st Amendment Act) lowered the voting age from 21 years to 18 years ?

எந்த வருடம் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் (61வது திருத்தச் சட்டம்) படி வாக்குரிமை வயது
21 வயதிலிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது?

A.

1988

B.

1987

C.

1986

D.

1985

ANSWER :

A. 1988

20.

Article 63 of the Indian Constitution refers to

இந்திய அரசியல் அமைப்பின் சரத்து 63 குறிப்பிடுவது

A.

Vice-President

துணை குடியரசுத் தலைவர்

B.

President

குடியரசு தலைவர்

C.

Prime Minister

பிரதம மந்திரி

D.

Governor

ஆளுநர்

ANSWER :

A. Vice-President

துணை குடியரசுத் தலைவர்