A person saved money every year, half as much as he could in the previous year. If he had saved totally 7,875 in 6 years then how much did he save in the first year?
ஒரு நபர் ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டு சேமித்த தொகையில் பாதியை சேமிக்கிறார். 6 ஆண்டுகளில் அவர் ? 7,875-ஐச் சேமிக்கிறார் எனில் முதல் ஆண்டு சேமிப்பு
The 86th Constitutional Amendment Act, 2002 has introduced the fundamental duty under 51 A(K) is
86-வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் 2002-இன்படி 51 A(K)-இல் எந்த அடிப்படை கடமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
To provide free and compulsory educational opportunities to all the children until they attain the age of fourteen.
14 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி அளித்தல்
To value the rich heritage of our composite culture
பாரம்பரிய கலப்பு கலாச்சாரத்தை மதித்துப் பாதுகாத்தல்
To defend the country and render national service when called upon to do so
தேச பாதுகாப்பிற்காக தேவைப்படும்போது தேசப்பணியாற்ற தயாராயிருத்தல்
To protect the natural environment
இயற்கை சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்
How many pairs are correctly matched?
| List I - Party | List II - Symbol |
| 1.) All India Trinamool Congress | Two Flowers and Grass |
| 2.) Nationalist Congress Party | Clock |
| 3.) Telangana Rashtra Samiti | Car |
| 4.) Asom Gana Parishad | Lock and Key |
கீழ்க்கண்டவற்றுள் எத்தனை இணைகள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளன?
| பட்டியல் I - கட்சி | பட்டியல் II - சின்னம் |
| 1.) அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் | இரு பூக்கள் மற்றும் புற்கள் |
| 2.) தேசியவாத காங்கிரஸ் கட்சி | கடிகாரம் |
| 3.) தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி | கார் |
| 4) அஸாம் கண பரிஷத் | பூட்டு மற்றும் சாவி |
Which among the following is/are correct about the Judiciary in India?
(i) India has borrowed the concept of Judicial Review from the USA.
(ii) Both the federal and State laws can be subjected to Judicial Review by the Supreme Court.
(iii) The Constitution Article 13B saves the Acts from Judicial Review.
இந்தியாவில் நீதிப்புனராய்வு பற்றிய கீழ்காண்பவற்றுள் எது/எவை சரியானவை?
(i) இந்தியா நீதிப்புனராய்வு என்ற கருத்துருவை அமெரிக்காவிலிருந்து பெற்றது
(ii) ஒன்றிய மற்றும் மாநில சட்டங்கள் இரண்டும் உச்ச நீதிமன்றத்தின் நீதிப்புனராய்வுக்குட்படும்
(iii) அரசியலமைப்பு சட்டப்பிரிவு 13B நீதித்துறை மறு ஆய்வு செய்வதை தடுக்கிறது
(i) and (ii) only
(i) மற்றும் (ii) மட்டும்
(i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும்
(ii) and (iii) only
(ii) மற்றும் (iii) மட்டும்
(i), (ii) and (iii)
(i),(ii) மற்றும் (iii)
Under the duties of the father; what is the duty of the father to his son - as found in the Kural.
"Thanthai magarkaatrum nandri" -?
"தந்தை மகற்காற்றும் நன்றி"
என்னும் திருக்குறளின் படி தந்தை மகனுக்குச் செய்யும் நன்றி எது?
Avaiyil Munthi irukka Seyal
அவையில் முந்தியிருக்கச் செய்தல்
Selvathil Munthirukka Seyal
செல்வத்தில் முந்தியிருக்கச் செய்தல்
Kudiperumaiyil Munthiyirukka Seyal
குடிப்பெருமையில் முந்தியிருக்கச் செய்தல்
Nermaiyil Munthi irukka Seyal
நேர்மையில் முந்தியிருக்கச் செய்தல்