Group 4 2022 July TNPSC Question Paper

Group 4 2022 July TNPSC Questions

41.

Which of the following is correctly paired?
(1) Pattadakkal - Chalukyas of Vatapi
(2) Elephanta Caves - Ashoka
(3) Ellora Caves - Rashtrakutas
(4) Mamallapuram - Narasimha Varma I
சரியான இணையைத் தேர்வு செய்க.
(1) பட்டடக்கல் - வாதாபி சாளுக்கியர்
(2) எலிபெண்டா குகைகள் அசோகர்
(3) எல்லோரா குகைகள் -ராஷ்டிரக்கூடர்கள்
(4) மாமல்லபுரம் - முதலாம் நரசிம்மவர்மன்

A.

1, 3, 4 are correct
1, 3, 4 சரியானது

B.

2, 3, 4 are correct
2, 3, 4 சரியானது

C.

4, 3, 2 are correct
4, 3, 2 சரியானது

D.

4, 1, 2 are correct
4, 1, 2 சரியானது

ANSWER :

A. 1, 3, 4 are correct
1, 3, 4 சரியானது

42.
"India will be a land of many faiths equally honoured and respected, but of one national outlook" - Who said this?
"இந்தியா பல்வேறு நம்பிக்கைகளைச் சமமாக போற்றி மதிக்கப்படும் இடமாக இருப்பதோடு ஒரே தேசியக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும்" எனக் கூறியவர்
A.
Mahatma Gandhi
மகாத்மா காந்தி
B.
Jawaharlal Nehru
ஜவஹர்லால் நேரு
C.
Dr. B.R. Ambedkar
Dr. B.R. அம்பேத்கர்
D.
Sir Syed Ahmed Khan
சர் சையது அகமதுகான்
ANSWER :
B. Jawaharlal Nehru
ஜவஹர்லால் நேரு
43.
Which of the following statements are correct?
(i) Rajasthan plains is located to the west of Aravalli range
(ii) Punjab-Haryana plains lies to the North-East of the Great Indian Desert
(iii) Ganga plains extends from the Yamuna River in the west to Mizoram in the east
(iv) Brahmaputra plains is located mainly in the state of Meghalaya
கீழ்க்கண்டவற்றுள் எவை சரியான வாக்கியங்கள்?
(i) இராஜஸ்தான் சமவெளி ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கில் அமைந்துள்ளது.
(ii) பஞ்சாப்-ஹரியானா சமவெளிகள் இந்திய பாலைவனத்தின் வடகிழக்கே அமைந்துள்ளன.
(iii) கங்கைச் சமவெளி மேற்கில் யமுனை ஆற்றிலிருந்து கிழக்கில் மிசோரம் வரை பரவியுள்ளது.
(iv) பிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி மேகாலயாவில் அமைந்துள்ளது.
A.
(i), (iii) and (iv) only
(i), (iii) மற்றும் (iv) மட்டும்
B.
(i) and (ii) only
(i) மற்றும் (ii) மட்டும்
C.
(ii) and (iii) only
(ii) மற்றும் (iii) மட்டும்
D.
(ii) and (iv) only
(ii) மற்றும் (iv) மட்டும்
ANSWER :
B. (i) and (ii) only
(i) மற்றும் (ii) மட்டும்
44.
Pick out the correct statements:
Statement 1 : The delta of the Ganga Brahmaputra has the largest tidal forest.
Statement 2 : Tidal forest are also known as mangrove forest.
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் :
வாக்கியம் 1: கங்கை-பிரம்மபுத்திரா டெல்டர் பகுதிகளில் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகள் உள்ளன.
வாக்கியம் 2: அலையாத்திக் காடுகள் "மாங்குரோவ்" காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.
A.
Both statements are true
இரண்டு வாக்கியங்களும் சரி
B.
Both statements are false
இரண்டு வாக்கியங்களும் தவறு
C.
Statement 1 is true 2 is false
வாக்கியம் 1 சரி; 2 தவறு
D.
Statement 1 is false 2 is true
வாக்கியம் 1 தவறு; 2 சரி
ANSWER :
A. Both statements are true
இரண்டு வாக்கியங்களும் சரி
45.

Match the awards with recognition :

List I - Award List II - Recognition
a) Perumthalaivar Kamarajar award 1.) Increase enrolment in school
b) Puthumai Palli Award 2.) Award for top performers
c) Kanavu Asiriyar Award 3.) Improve socio economically marginalised student
d) Radhakrishnan Award 4.) Service of the best teacher

விருதுகள் மற்றும் அங்கீகாரத்தைப் பொருத்துக :

பட்டியல் I - விருதுகள் பட்டியல் II - அங்கீகாரம்
a) பெருந்தலைவர் காமராசர் விருது 1.) பள்ளிச் சேர்க்கையை அதிகரித்தல்
b) புதுமைப் பள்ளி விருது 2.) சிறந்த செயல்பாட்டிற்கான விருது
c) கனவு ஆசிரியர் விருது 3.) சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களை மேம்படுத்துதல்
d) ராதா கிருஷ்ணன் விருது 4.) ஆசிரியப் பணியில் சிறந்து விளங்குதல்
A.

4,3,1,2

B.

2,3,1,4

C.

1,2,4,3

D.

3,4,2,1

ANSWER :

B. 2,3,1,4

46.

Match the Geographical Indiation Tag (GI tag) product with its place:

List I - Product List II - Place
a) Turmeric 1.) Madurai
b) Mat 2.) Erode
c) Painting 3.) Pattamadai
d) Sungudi 4.) Thanjavur

புவிசார் குறியீடு (GI tag) பொருட்களை அதன் இடத்துடன் பொருத்துக.

பட்டியல் I - பொருள் பட்டியல் II - இடம்
a) மஞ்சள் 1.) மதுரை
b) பாய் 2.) ஈரோடு
c) வண்ணப்பூச்சு 3.) பத்தமடை (ஓவியம்)
d) சுங்குடி 4.) தஞ்சாவூர்
A.

1,2,3,4

B.

2,3,4,1

C.

1,3,2,4

D.

2,1,4,3

ANSWER :

B. 2,3,4,1

47.
______is the thought in terms of social, educational and psychological well being among various communities.
பல்வேறு சமுதாயங்களுக்கிடையேயான, சமூக, கல்வி மற்றும் உளவியல் நல வாழ்வு தொடர்பான சிந்தனை _______எனப்படும்.
A.
Communal harmony
சமுதாய நல்லிணக்கம்
B.
National integration
தேசிய ஒருங்கிணைப்பு
C.
Women empowerment
பெண்கள் முன்னேற்றம்
D.
Community health
சமுதாய நலம்
ANSWER :
B. National integration
தேசிய ஒருங்கிணைப்பு
48.
National Panchayat Raj Day is observed on
தேசிய ஊராட்சி நாள் ______ஆகும்.
A.
24th December
டிசம்பர் 24
B.
24th August
ஆகஸ்ட் 24
C.
24th April
ஏப்ரல் 24
D.
24th September
செப்டம்பர் 24
ANSWER :
C. 24th April
ஏப்ரல் 24
49.
True righteous/virtuous life consists in the avoidance of four things, what are they?
"இழுக்கா இயன்றது அறம்" எவை?
A.
Jealousy, Ambitiousness, Anger, Unwanted Abusive Words
அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்
B.
Aram, Porul, Inbam, Veedu
அறம்,பொருள், இன்பம், வீடு
C.
Enjoy, Sound, Laugh, Peace
மகிழ்ச்சி, சத்தமிடுதல், சிரித்தல், அமைதி
D.
Lust, Anger, Doubt and Action
காமம், வெகுளி, மயக்கம், வினை
ANSWER :
A. Jealousy, Ambitiousness, Anger, Unwanted Abusive Words
அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்
50.

Choose the correct Pairs :
1. Ondiveeran - Maruthu Brothers
2. Gopala Nayakar - Dindigul League
3. Kuyili - Pulithevar
4. Muthu Vaduga Nathar - Kalaiyaarkovil Battle
சரியான இணைகளைத் தேர்வு செய்க.
1. ஒண்டிவீரன் - மருது சகோதரர்கள்
2. கோபால நாயக்கர் - திண்டுக்கல் கூட்டமைப்பு
3. குயிலி - புலித்தேவர்
4. முத்துவடுகநாதர் - காளையார் கோவில் போர்

A.

1 and 3 are correct
1 மற்றும் 3 சரி

B.

1 and 2 are correct
1 மற்றும் 2 சரி

C.

2 and 3 are correct
2 மற்றும் 3 சரி

D.

2 and 4 are correct
2 மற்றும் 4 சரி

ANSWER :

D. 2 and 4 are correct
2 மற்றும் 4 சரி