Which endocrine gland is attached to kidney?
மனித சிறுநீரகத்துடன் தொடர்புடைய நாளமில்லா சுரப்பி எது ?
Pituitary gland
பிட்யூட்டரி சுரப்பி
Thyroid gland
தைராய்டு சுரப்பி
Pancreas
கணைய சுரப்பி
Adrenal gland
அட்ரீனல் சுரப்பி.
The opaqueness of the lens of the eye is known as
கண் லென்ஸின் ஒளி புகாத் தன்மை என்று அழைக்கப்படுகிறது.
Retinopathy
ரெடினோபதி
Cataract
கண்புரை
Astingmatism
அஸ்டிக் மாட்டிசம்
Presbiopia
பிரஸ்பியோபியா.
Find out the correct composition of Honey :
தேனில் காணப்படும் சரியான மூலப்பொருட்கள் யாவை?
Sugar, Mineral, Pollen, Vitamin
சர்க்கரை, தாது உப்புக்கள், மகரந்ததூள். வைட்டமின்
Sugar, Protein, Pollen, Vitamin
சர்க்கரை, புரதம், மகரந்ததூள், வைட்டமின்
Sugar, Mineral, Fat, Vitamin
சர்க்கரை, தாது உப்புக்கள், கொழுப்பு, வைட்டமின்
Sugar, Mineral, Fat, Amino acid
சர்க்கரை, தாது உப்புகள், கொழுப்பு, அமினோ அமிலம்.
Inheritance of genetic defects to children can be prevented by
மரபியல் குறைபாடு நோய்களை அடுத்த தலைமுறைக்கு செல்லாமல் தடுக்க உதவும் முறை
Somatic cell gene therapy
உடற்செல் ஜீன் சிகிச்சை முறை
Germ cell gene therapy
கருச்செல் ஜீன் சிகிச்சை முறை
Cloning technique
குளோனிங் முறை
Karyotyping
கேரியோடைப்பிங் முறை.
Consider the following:
I. Removal of trees and vegetation would affect both land and water ecosystems.
II. There will be lot of food for organisms.
Of these
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
I. மரங்களை வெட்டுவதால் சூழ்மண்டலம் ( நீர் மற்றும் நில வாழிட )
பாதிக்கப்படுகிறது.
II. உயிரிகளுக்கு அதிக உணவு கிடைக்கும்.
இவற்றுள் :
I is correct, but II is wrong
I சரி ஆனால் II தவறு
I is wrong, but II is correct
I தவறு ஆனால் II சரி
Both are correct
இரண்டுமே சரி
Both are wrong.
இரண்டுமே தவறு.
The bottle lid made of cork is viewed with the help of lens. There are many chambers in it. This observation by ………………. Led to the discovery of cell.
கார்க்கினை லென்சினால் நோக்கும் போது பல அறைகளாகத் தெரிகின்றன. இந்த நிகழ்ச்சி மூலம் தாவரங்கள் பல செல்களால் ஆனவை என்று கண்டறிந்தவர்
Gregor Mendel
கிரிகர் மெண்டல்
Charles Darwin
சார்லஸ் டார்வின்
Robert Hooke
இராபர்ட் ஹூக்
Robert Brown
இராபர்ட் பிரவுன்.
Raw materials of Photosynthesis are
I. Sunlight, chlorophyll
II. CO2.H2O
III. Sunlight, biliprotein
IV. H2O.vitamins
ஒளிச்சேர்க்கை நடைபெறத் தேவையான முக்கியப் மூலப்பொருட்கள்
I. சூரிய ஒளி, பசுங்கணிகம்
II. CO2 H2O
III. சூரிய ஒளி, பைலி புரதம்
IV. H2O, வைட்டமின்கள்.
இவற்றுள் :
Match List I with List II correctly and select your answer using the codes given below:
List I | List II |
a) Brinjal | 1.) Legume |
b) Apple | 2.) Berry |
c) Pea | 3.) Septicidal Capsule |
d) Lady's finger | 4.) Pome |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I | பட்டியல் II |
a) கத்தரி | 1.) லெக்யூம் |
b) ஆப்பிள் | 2.) பொரி |
c) பட்டாணி | 3.) அறை வெடிகனி |
d) வெண்டை | 4.) போம் |
Respiratory substrates are
I. Carbohydrates
II. Fats
III. Proteins
IV. Vitamins
சுவாசத் தளப்பொருட்கள் என்பன
I. கார்போஹைட்ரேட்
II. கொழுப்பு
III. புரதம்
IV. வைட்டமின்கள்.
இவற்றுள் :
I,II and IV
I, II மற்றும் IV
I, II and III
I, II மற்றும் III
I, III and IV
I, III மற்றும் IV
I, II, III and IV
I, II ,III மற்றும் IV
Five boys A, B, C, D & E are sitting in a park in a circle. A is facing south west. D is facing south east. B and E are right opposite to A and D respectively and C is equidistant between D and B. Which direction is C facing to?
ஒரு பூங்காவில் A, B, C, D மற்றும் E எனும் ஐந்து மாணவர்கள் வட்ட வடிவத்தில் அமர்ந்துள்ளனர். இவர்களில் A எனும் மாணவர் தென்மேற்கை பார்த்தும், D எனும் மாணவர் தென்கிழக்கைப் பார்த்தும் அமர்ந்துள்ளனர். B மற்றும் E எனும் மாணவர்கள் A மற்றும் D க்கு நேர் எதிராக உள்ளனர். மேலும் C எனும் மாணவர் D மற்றும் B க்கு சமதொலைவில் இருப்பின் C எனும் மாணவர் எத்திசையை நோக்கி இருப்பார் ?