Arrange the following periods in chronological order:
I. Neolithic period
II. Mesolithic period
III. Chalcolithic period
IV. Paleolithic period
கீழ்க்கண்டவைகளை காலமுறைப்படி வரிசைப்படுத்தி எழுதுக:
I. புதிய கற்காலம்
II. இடைக் கற்காலம்
III. செப்புக் காலம்
IV. பழைய கற்காலம்.
இவற்றுள் :
II, III, I & IV
II, III, I மற்றும் IV
IV, II, I & III
IV, II, I மற்றும் III
I, III, II & IV
I, III, II மற்றும் IV
III, I, IV & II
III, I, IV மற்றும் II
Consider the following statements:
I. The Atomic Energy Commission was set up under the chairmanship of Homi J.Bhaba to formulate a policy for all atomic energy activities in the country.
II. In 1956, India's first nuclear reactor in Trombay near Bombay began to function.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
1. அணுசக்தி ஆணையம் ஹோமி ஜெ. பாபா என்பவர் தலைமையில் நிறுவப்பட்டது. நாட்டில் மேற்கொள்ளப்படும் அணுசக்தி நடவடிக்கைகள் குறித்த கொள்கையை இது வகுக்கிறது.
II. 1956-ல். முதலாவது அணுசக்தி நிலையம் பம்பாய்க்கு அருகிலுள்ள டிராம்பேயில் அமைக்கப்பட்டு நடைபெறுகிறது.
இவற்றுள் எது/எவை சரி :
I only
I மட்டும்
II only
II மட்டும்
Both I & II
I மற்றும் II
Neither I nor II
1 இல்லை II இல்லை.
Match List I with List II correctly and select your answer using the codes given below:
List I | List II |
a) Justice Party | 1.) E.V.Ramasamy Periyar |
b) Devadasi system | 2.) Dr.S.Dharmambal |
c) Vaikam Hero | 3.) Dr.Muthulakshmi Reddy |
d) Veera Tamilannai | 4.) Thiyagaraja Chetty |
பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I | பட்டியல் II |
a) நீதிக்கட்சி | 1.) பெரியார் ஈ. வே. ராமசாமி |
b) தேவதாசி முறை | 2.) டாக்டர் எஸ். தருமாம்பாள் |
c) வைக்கம் வீரர் | 3.) டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி |
d) வீரத்தமிழன்னை | 4.) தியகராய செட்டியார் |
Which of the following is incorrectly matched?
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை ?
Bhonsle - Nagpur
போன்ஸ்லே - நாக்பூர்
Holkar - Indore
ஹோல்கார் - இந்தோர்
Peshwa - Delhi
பேஷ்வா - டில்லி
Scindia - Gwalior
சிந்தியா - குவாலியர்
Which of the following is incorrectly matched?
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை ?
Swaraj Party - C.R.Das
சுயராஜ்யக் கட்சி - C.R.தாஸ்
Forward Bloc - Subhash Chandra Bose
பார்வர்டு பிளாக் - சுபாஷ் சந்திரபோஸ்
Muslim League - Nawab Salimullah Khan
முஸ்லீம் லீக் கட்சி - நவாப் சலிமுல்லாகான்.
Justice Party - E.V.R.Periyar
நீதிக்கட்சி - பெரியார் ஈ.வே.ரா.
Which of the following is incorrectly matched?
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது?
Delhi Durbar - S.N.Bannerjee
டெல்லி தர்பார் - S. N. பானர்ஜி
Abhinava Bharat - Savarkar Brothers
அபிநவ பாரத் சங்கம் - சவார்க்கர் சகோதரர்கள்
Indian Association - Dadabhai Naoroji
இந்திய சங்கம் - தாதாபாய் நௌரோஜி
Servant of India Society - W.C. Bannerjee
W. C. பானர்ஜி. - இந்திய பணியாளர் சங்கம்
Which of the following is incorrectly matched?
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை ?
new army regulations - Vellore Mutiny
புதிய இராணுவ விதிமுறைகள் - வேலூர் கலகம்
Sir John Cradock - Commander-in-chief
சர் ஜான் கிரடாக் - படைத் தளபதி
Lord William Bentinck - Governor of Madras
வில்லியம் பெண்டிங் பிரபு - சென்னை ஆளுநர்
4th Regiment rose in rovolt against - Colonel Forbes
4 ம் படைப்பிரிவு கிளர்ச்சியில் ஈடுபட்டது - கலோனல் போர்ப்ஸ்.
Match List I with List II correctly and select your answer using the codes given below:
List I | List II |
a) Assam | 1.) Ponam |
b) Orissa | 2.) Mashan |
c) Andhra Pradesh | 3.) Jhum |
d) Kerala | 4.) Podu |
பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : :
பட்டியல் I | பட்டியல் II |
a) அஸ்ஸாம் | 1.) பொன்னம் |
b) ஒரிசா | 2.) மாசன் |
c) ஆந்திரபிரதேசம் | 3.) ஜூம் |
d) கேரளா | 4.) பொடு |
Match List I with List II correctly and select your answer using the codes given below:
List I | List II |
a) Present day | 1.) Valves |
b) First | 2.) Integrated Circuits |
c) Second | 3.) Fifth Generation |
d) Third | 4.) Transistors |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
( கணினி தலைமுறைகள் )
பட்டியல் I | பட்டியல் II |
a) தற்போதைய தலைமுறை | 1.) வால்வுகள் |
b) முதலாவது | 2.) ஒருங்கிணைந்த மின்கற்றை |
c) இரண்டாவது | 3.) ஐந்தாம் தலைமுறை |
d) மூன்றாவது | 4.) டிரான்சிஸ்டர் |
Which is the correct statement?
I. Sugarcane
II. Paddy
III. Cotton
IV. Jute
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
அடிப்பகுதியை வெட்டிய பின் மீண்டும் வளரும் முறைக்கு 'ரோட்டான்' என்று பெயர் இது எப்பயிரில் செய்யப்படுகிறது ?
I. கரும்பு
II. நெல்
III. பருத்தி
IV. சணல்.
இவற்றுள் :
I only
I மட்டும்
II only
II மட்டும்
III only
III மட்டும்
IV only
IV மட்டும்