Group 4 2012 July GT TNPSC Question Paper

Group 4 2012 July GT TNPSC Questions

11.

How much current is consumed for a tubelight which has 40W for domestic use?

வீட்டில் பயன்படுத்தப்படும் 40 வாட் குழல் விளக்குக்கு எவ்வளவு மின்னோட்டம் செலவிடப்படுகிறது ?

A.

0.2 A

B.

0.5 A

C.

1 A

D.

5.75 A

ANSWER :

A. 0.2 A

12.

Thumba equatorial rocket launching station was established at which place in India?

I. Banglore

II. Sriharikota

III. Mahendragiri

IV. Thiruvananthapuram

இந்தியாவில் தும்பா புவிநடுவரை ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது.

I. பெங்களூர் 
II. ஸ்ரீ ஹரிக்கோட்டா
III. மகேந்திரகிரி
IV. திருவனந்தபுரம்.
இவற்றுள் ?

A.

III only

III மட்டும்

B.

I only

I மட்டும்

C.

IV only

IV மட்டும்

D.

II only

II மட்டும்

ANSWER :

C. IV only

IV மட்டும்

13.

Among the following taxes which is not considered as a direct tax?

கீழ்க்காணும் வரிகளில் எது நேர்முக வரி அல்ல என்பதை குறிப்பிடுக?

A.

Income tax

வருமான வரி

B.

Sales tax

விற்பனை வரி

C.

Gift tax

வெகுமதி வரி

D.

Wealth tax

சொத்து வரி.

ANSWER :

B. Sales tax

விற்பனை வரி

14.

Match List I with List II correctly and select your answer using the codes given below:

List I List II
a) Gold collar workers 1.) Involved in quaternary activities
b) White collar workers 2.) Involved in secondary activities
c) Red collar workers 3.) Involved in quinary activities
d) Blue collar workers 4.) Involved in primary activities

பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I பட்டியல் II
a) தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள் 1.) நான்காம் நிலைத் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள்
b) வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள் 2.) இரண்டாம் நிலைத்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்
c) சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் 3.) ஐந்தாம் நிலைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்
d) நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள் 4.) அடிப்படை தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்
A.

4 2 1 3

B.

1 3 2 4

C.

3 1 4 2

D.

3 1 2 4

ANSWER :

C. 3 1 4 2

15.

In India, the first Agriculture Research Centre was started by

இந்தியாவில் முதன்முதலாக வேளாண்மை ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கியவர்

A.

Lord Lytton

லிட்டன் பிரபு

B.

Lord Curzon

கர்சன் பிரபு

C.

Lord Cunning

கானிங் பிரபு

D.

Lord Ripon

ரிப்பன் பிரபு.

ANSWER :

B. Lord Curzon

கர்சன் பிரபு

16.

Consider the following statements:

Assertion (A) : The partition of Bengal in 1905 provided a spark for the rise of extremism in the Indian National Movement.

Reason (R) : Curzon's real motives were to divide the Hindus and Muslims in Bengal and to break the growth of Bengali nationalism.

Now select your answer according to the coding scheme given below:

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :

கூற்று (A) :  இந்திய தேசிய இயக்கத்தில் கர்சன் பிரபுவின் 1905 ம் ஆண்டின் வங்கப் பிரிவினை தீவிரவாதத்துக்கு உடனடி காரணமாக அமைந்தது.

காரணம் (R) :  வங்காளத்திலிருந்த இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிளவுபடுத்தி, வங்காளத்தின் தேசிய ஒற்றுமையை சீர்குலைப்பதே, கர்சனின் உண்மையான நோக்கமாகும்.

கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு

A.

Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)

(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல 

B.

Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A).

(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்

C.

(A) is true, but (R) is false.

(A) சரி. ஆனால் (R) தவறு

D.

(A) is false, but (R) is true.

(A) தவறு, ஆனால் (R) சரி.

ANSWER :

A. Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)

(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல 

17.

In which tax the incidence and impack is on one and the same person?

எந்த வரியில் வரி நிகழ்வும் வரிச்சுமையும் ஒருவர் மீதே விழுகிறது ?

A.

Income tax

வருமான வரி

B.

Sales tax

விற்பனை வரி

C.

Value added tax

மதிப்புக்கூட்டுவரி

D.

Service tax

சேவைக்கட்டணம் (வரி ).

ANSWER :

A. Income tax

வருமான வரி

18.

Arrange the following in chronological order:

I. Sama Veda

II. Rig Veda

III. Yajur Veda

IV. Atharva Veda

கால வரிசைப்படி எழுதுக :
I. சாம வேதம்
II. ரிக் வேதம்
III. யஜூர் வேதம்
IV. அதர்வண வேதம்.
இவற்றுள்

A.

I, III, II & IV

I, III, II மற்றும் IV

B.

III, IV, I & II

III, IV, I மற்றும் IV

C.

IV, I, II & III

I, III, II மற்றும் IV

D.

II, III, I & IV

II, III, I மற்றும் IV

ANSWER :

D. II, III, I & IV

II, III, I மற்றும் IV

19.

Match List I with List II correctly and select your answer using the codes given below:

List I List II
a) First Five-Year Plan 1.) Self-sufficiency
b) Second Five-Year Plan 2.) Agriculture and Industrial development
c) Third Five-Year Plan 3.) Agriculture development
d) Fourth Five-Year Plan 4.) Heavy industries development

பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : :

பட்டியல் I பட்டியல் II
a) முதல் ஐந்தாண்டு திட்டம் 1.) தன்னிறைவு பெறுதல்
b) இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் 2.) வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சி
c) மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் 3.) வேளாண்மை வளர்ச்சி
d) நான்காம் ஐந்தாண்டு திட்டம் 4.) கனரகத் தொழில் வளர்ச்சி
A.

2 4 1 3

B.

1 2 3 4

C.

3 4 2 1

D.

3 4 1 2

ANSWER :

D. 3 4 1 2

20.

Match List I with List II correctly and select your answer using the codes given below:

List I List II
a) H.J.Bhaba 1.) Scientific and industrial research
b) S.S.Bhatnagar 2.) Atomic energy
c) D.S.Kothari 3.) Indian Space Research Organisation
d) Vikram Sarabhai 4.) Defence Science Organisation

பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : :

பட்டியல் I பட்டியல் II
a) எச்.ஜே.பாபா 1.) அறிவியல் தொழில் ஆராய்ச்சி கழகம்
b) எஸ். எஸ். பட்நாகர் 2.) அணுசக்தி துறை
c) டி. எஸ். கோத்தாரி 3.) விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
d) விக்ரம் சாராபாய் 4.) பாதுகாப்பு அறிவியல் நிறுவனம்.
A.

2 1 4 3

B.

2 4 1 3

C.

1 2 3 4

D.

3 2 4 1

ANSWER :

A. 2 1 4 3