Who is the political head of the Corporation?
மாநகராட்சியின் அரசியல் ரீதியான தலைவர்
Chairman
சேர்மேன்
Commissioner
கவுன்சிலர்
Councilor
ஆணையர்
Mayor
மேயர்
The Election Commission of India is a / an
இந்திய தேர்தல் ஆணையம் ஒரு
Independent body
சுதந்திரமான அமைப்பு
Statutory body
தனியார் அமைப்பு
Private body
சட்டபூர்வ அமைப்பு
Public corporation
பொது நிறுவனம்
The term of Jammu and Kashmir Legislative Assembly is
ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத்தின் பதவி காலம்
4 years
4 ஆண்டுகள்
5 years
5 ஆண்டுகள்
6years
6 ஆண்டுகள்
7 years
7 ஆண்டுகள்
The Government of India introduced the Right to Education on
இந்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைபடுத்திய நாள்
15th August 1947
15 ஆகஸ்ட் 1947
26th January 1950
26 ஜனவரி 1950
1stApril 2010
1 ஏப்ரல் 2010
10th December 1789
10 டிசம்பர் 1789
Consider the following statements :
Assertion (A) : Tenth Five Year Plan period was 2002 - 2007
Reason (R) : Priority was given to the reduction of poverty and population growth
கீழ்கண்ட கூற்றை கவனி
துணிபு (A) : பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலம் 2002 - 2007
காரணம் (R) : வறுமை மற்றும் மக்கள் தொகை வளர்ச்சியை குறைத்தலுக்கு முன்னுரிமை
(A) is true but (R) is false.
(A) சரி ஆனால் (R) என்பது தவறு
(A) false but (R) is true
(A) தவறு ஆனால் (R) என்பது சரி
(A) and (R) both are true (R) is correct explanation of (A)
(A) மற்றும் (R) இரண்டும் சரி (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
(A) and (R) both are false (R) is not correct explanation of (A)
(A) மற்றும் (R) இரண்டும் தவறு மற்றும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல
Consider the following statement, choose the correct answer :
Assertion (A) : "Liberty means the absence of restraints" - Prof. Seely.
Reason (R) : Liberty is the eager maintenance of that atmosphere in which men have the opportunity to be their best selves.
கீழே உள்ளவற்றைக் கொண்டு சரியான விடையளி.
கூற்று (A) : கட்டுப்பாடில்லாமையே சுதந்திரம் என்று பேராசிரியர் சீலி கூறுகிறார்.
காரணம் (R) : சுதந்திரம் என்பது உரிமைகளின் வழி வந்தது. நல்ல ஒழுக்கமுள்ள சமுதாயத்தில் கட்டுபாடின்றி செய்வதற்கு ஏதுவாக இருப்பதே சுதந்திரம்.
Both (A) and (R) are True
(A) மற்றும் (R) இரண்டும் உண்மை
(A) is True (R) is False
(A) உண்மை (R) தவறானது
(A) is False (R) is True
(A) தவறானது (R) உண்மையானது
(A) and (R) both False
(A) மற்றும் (R) இரண்டும் தவறானவை
Lok Adalat was introduced in
லோக் அதாலத் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
The Indian Constitution consists of fundamental rights under Part
இந்திய அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் உள்ளடங்கியுள்ள பகுதி
Part IV
பகுதி IV
Part III
பகுதி III
Part II
பகுதி II
Part I
பகுதி I
If TNPC = 5791 and CUP= 169. Then CPU=?
TNPC = 5791 மற்றும் CUP = 169 எனில் CPU = ?
The H.C.F. of x3 + 1 and x4 - 1 is
x3 + 1 மற்றும் x4 - 1 ஆகியனவற்றின் மீ.பொ.வ.