Ram Prasad Bismil and Ashfaqulla Khan were arrested and tried in the ______________case.
_________புரட்சிகர நடவடிக்கைகளுக்காக ராம்பிரசாத் பிஸ்மில் மற்றும் அஷ்ஃபாகுல்லா கானும் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
A.
Chittagong Armoury raid
சிட்டகாங் ஆயுதக்கிடங்கு மீதாளத் தாக்குதல்
B.
Kakori conspiracy case
காகோரி சதி வழக்கு
C.
Lahore conspiracy case
லாகூர் சதி வழக்கு
D.
Bomb Throwing in the Central
Legislative Assembly
மத்தியச் சட்டப் பேரவையில் புகைக்குண்டு வீசியதற்காக
Who appeared in the court in defence of revolutionary nationalists in the Alipur blast case?
அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கில் புரட்சிகர தேசியவாதிகளுக்காக வாதாடியவர் யார்?
Who was honoured with such titles as Rao Sahib (1926), Rao Bahadur (1930) and Divan Bahadur (1936) for his selfless social services?
தன்னலமற்ற சேவைக்காக ராவ் சாகிப் (1926), ராவ் பகதூர் (1930), திவான் பகதூர் (1936) ஆகிய பட்டங்களைப் பெற்றவர் யார்?
A person invested Rs.12,000 in a fixed deposit scheme for 2 years at the rate of 5% compound interest. How much amount will be got on maturity of the fixed deposit?
ஒருவர் ரூ.12,000 ஐ 5% கூட்டுவட்டி விகிதத்தில் 2 ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்பு திட்டத்தில் செலுத்துகிறார். நிரந்தர வைப்பு முதிர்வு தொகையாக அவர் எவ்வளவு பெறுவார்?
The Roman Writer Piliny the Elder writes of __________'s, in his Natural History as the first emporium of India.
ரோம் நாட்டைச் சேர்ந்த மூத்த பிளினி தன்னுடைய இயற்கை வரலாறு எனும் நூலில் __________ இந்தியாவின் முதல் பேரங்காடி எனக் குறிப்பிட்டுள்ளார்.
Iyothee Thassar founded the Dravida Mahajana Sabha in 1891 and organised the First Conference of the association at
1891 இல் அயோத்தி தாசரால் நிறுவப்பட்ட திராவிட மகாஜனசபையின் முதல் மாநாடு நடைபெற்ற இடம்
Who did eulogise Thirukkural as given below?
"Will any other didactic book is needed if one knows Thirukkural".
வள்ளுவன் செய்த திருக்குறளை நன்கு கற்றுணர்ந்தோர் உள்ளுவரோ மனுவாதி நூல்களை என்று திருக்குறளைப் புகழ்ந்துரைத்தவர் யார்?'
What are the two things that one should keep in mind when setting out to conquer the world in the Kural?
"Gnalam Karuthinum Kaikoodum"
"ஞாலம் கருதினும் கை கூடும்" -
மேற்கூறிய திருக்குறளின்படி ஒருவர் உலகம் முழுவதையும் கைப்பற்றக் கருதினாலும் அவர் எந்த இரண்டை அறிந்து செயல்பட வேண்டும்?