Implementation of the Tamil Nadu Urban Healthcare project funded by the Japan International Corporation agency for_____________years.
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தின் செயலாக்கக் காலம் _________ஆண்டுகள்.
Assertion [A] : "Thiranari Thaervu Thittam" was launched in the year 2023.
Reason (R) : To encourage the government school students to pursue higher education in premier institution
கூற்று [A] : 2023 ஆம் ஆண்டு திறனறித் தேர்வுத் திட்டம் தொடங்கப்பட்டது.
காரணம் [R] : அரசுப் பள்ளி மாணவர்களை முதன்மை கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி பயில ஊக்குவிக்க உருவாக்கப்பட்டது
A.
[A] is true, but [R] is false
[A] சரி, ஆனால் (R) தவறு
B.
Both (A) and (R) are true,
[R] is the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரி. [R]-என்பது [A]-வின் சரியான விளக்கம்
C.
[A] is false, [R] is true
[A] தவறு. [R] சரி
D.
Both [A] and [R] are true, but
[R] is not the correct explanation
[A] மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் [R]-என்பது (A)-வின் சரியான விளக்கம் இல்லை
B. Both (A) and (R) are true,
[R] is the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரி. [R]-என்பது [A]-வின் சரியான விளக்கம்
35.
Various welfare schemes to enhance the overall development of Adi Dravidar and Scheduled Tribe people, a sum of Rs.___________ crores has been allocated in the Budget Estimate for the year 2023-2024.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்கள், 2023-2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு மதிப்பீட்டில் ரூ.___________ கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
The radius of a conical tent is 700 cm and the height is 24 m. Calculate the length of the canvas used to make the tent if the width of the rectangular canvas is 4 m.
கித்தானைக் கொண்டு 700 செ.மீ ஆரமும் 24 மீ உயரமும் உடைய ஒரு கூம்பு வடிவக் கூடாரம் உருவாக்கப்படுகிறது. செவ்வக வடிவக் கித்தானின் அகலம் 4 மீ எனில் அதன் நீளம் காண்க.
Kumaran bought a raincoat and saved Rs. 25 with discount of 20%. What was the original price of the raincoat?
குமரன் 20% தள்ளுபடியுடன் ஒரு ரெயின்கோட்டை வாங்கி ரூ. 25 யை சேமித்தார் எனில், ரெயின்கோட்டின் அசல் விலை என்ன?