Group 4 2024 June TNPSC Question Paper

Group 4 2024 June TNPSC Questions

11.
Which animal was not known to the Harappans?
ஹரப்பர்களால் அறியப்படாத விலங்கு எது?
A.
Pig
பன்றி
B.
Elephant
யானை
C.
Horse
குதிரை
D.
Buffalo
எருமை
ANSWER :
C. Horse
குதிரை
12.

Match the following with their correct answers :

List I List II
a) Peshwa 1.) Secretary
b) Shurnavis 2.) Chief Justice
c) Nyayadhish 3.) High Priest
d) Pandit Rao 4.) Prime Minister

பின்வருவனவற்றை அவற்றின் சரியான பதிலுடன் பொருத்தவும் :

பட்டியல் I பட்டியல் II
a) பேஷ்வா 1.) செயலர்
b) கர்நாவிஸ் 2.) தலைமை நீதிபதி
c) நியாயதீஸ் 3.) தலைமை அர்ச்சகர்
d) பண்டிட் ராவ் 4.) பிரதம அமைச்சர்
A.

1 2 3 4

B.

4 1 2 3

C.

3 4 2 1

D.

2 3 4 1

ANSWER :

B. 4 1 2 3

13.
Which of the following states have a Common High Court?
கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர்நீதி மன்றத்தைப் பெற்றுள்ளன?
A.
Delhi and Calcutta
டெல்லி மற்றும் கொல்கத்தா
B.
Kerala and Telangana
கேரளா மற்றும் தெலுங்கானா
C.
Punjab and Haryana
பஞ்சாப் மற்றும் ஹரியானா
D.
Maharashtra and Gujarat
மகாராஷ்டிரா மற்றும் குஜராத்
ANSWER :
C. Punjab and Haryana
பஞ்சாப் மற்றும் ஹரியானா
14.
In which year did the Govt. of India declare Tamil as the first Classical Language?
எந்த ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக தமிழ் மொழி அறிவிக்கப்பட்டது?
A.
2008
B.
2010
C.
2004
D.
2002
ANSWER :
C. 2004
15.
Human Rights Day is celebrated on
மனித உரிமை நாள் கொண்டாடப்படுவது__________ஆகும்.
A.
9th December
டிசம்பர் 9
B.
11th December
டிசம்பர் 11
C.
10th December
டிசம்பர் 10
D.
12th December
டிசம்பர் 12
ANSWER :
16.
Arrange the following Committees in the correct chronological order :
I. G.V.K. Rao Committee
II. Balwant Rai Mehta Committee
III. L.M. Singhvi Committee
IV. Ashok Mehta Committee
கீழே கொடுக்கப்பட்டுள்ள குழுக்களை காலவரிசைப்படி எழுதுக:
1. ஜி.வி.கே. ராவ் குழு
II. பல்வந்த்ராய் மேத்தா குழு
III. எல்.எம்.சிங்வி குழு
IV. அசோக் மேத்தா குழு
A.
III, I, II, IV
B.
IV, III, I, II
C.
II, IV, III, I
D.
II, IV, I, III
ANSWER :
D. II, IV, I, III
17.
Which of the following statements are true about "Anti-defection law"?
(i) Provided by the 52nd Amendment Act of 1985
(ii) Added in the 9th schedule to the Constitution
(iii) Made some changes in the 91st Amendment Act of 2003
கீழ்க்காணும் வாக்கியங்களில் கட்சி தாவல் தடைச் சட்டத்தைப் பற்றி சரியான கூற்று எது?
(i) 52 வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் 1985, அளித்தது.
(ii) அரசமைப்பில் 9 வது அட்டவணையில் இணைக்கப்பட்டது.
(iii) 91 வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் 2003ன் மூலமாக ஓர் சிறு திருத்தம் செய்யப்பட்டது.
A.
(i) only
(i) மட்டும்
B.
(i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும்
C.
(i) and (ii) only
(i) மற்றும் (ii) மட்டும்
D.
(ii) and (iii) only
(ii) மற்றும் (iii) மட்டும்
ANSWER :
B. (i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும்
18.
The Industrial Policy of India, which abolished the MRTP Act in 1969 was
எந்த தொழிற்கொள்கையானது இந்தியாவில் MRTP 1969 சட்டத்தை ஒழித்தது?
A.
1991 Industrial Policy
1991 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை
B.
1977 Industrial Policy
1977 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை
C.
1980 Industrial Policy
1980 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை
D.
1990 Industrial Policy
1990 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை
ANSWER :
A. 1991 Industrial Policy
1991 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை
19.
Kisan Credit Card (KCC) was launched in 1998 by
உழவர் கடன் அட்டை (KCC) 1998-ல் யாரால் தொடங்கப்பட்டது?
A.
Reserve Bank of India
மைய வங்கி
B.
NABARD Bank
நபார்டு வங்கி
C.
Govt. of India
இந்திய அரசு
D.
Reserve Bank of India and NABARD Bank
மைய வங்கி மற்றும் நபார்டு வங்கி
ANSWER :
D. Reserve Bank of India and NABARD Bank
மைய வங்கி மற்றும் நபார்டு வங்கி
20.
Assertion [A] : The Ministry of Education (Formerly Human Resource Development-MHRD) in India formulates education Policy in India and also undertakes Education Programs.
Reason [R] : The centre is represented by the Ministry of Education decides the India's Education budget.
கூற்று [A] : மத்தியக்கல்வி அமைச்சகம் (இதற்கு முன் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்-MHRD) நம் நாட்டின் கல்விக் கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. காரணம் (R] : மத்தியக் கல்வி அமைச்சகம் கல்விக்கான வரவு செலவு திட்டத்தை முடிவு செய்கிறது.
A.
Both [A] and [R] are true and [R] explains [A]
[A] மற்றும் [R] இரண்டும்சரியானது, மற்றும் [R], [A] வை விளக்குகிறது
B.
Both (A) and (R] are true and [R] does not explains (A)
A] மற்றும் [R] இரண்டும்சரியானது, மற்றும் (R], [A] வை விளக்கவில்லை
C.
[A] is correct and [R] is false
[A] சரியானது மற்றும் (R) தவறானது
D.
(A) is false and (R) is true
[A] தவறானது மற்றும்-[R] சரியானது
ANSWER :
A. Both [A] and [R] are true and [R] explains [A]
[A] மற்றும் [R] இரண்டும்சரியானது, மற்றும் [R], [A] வை விளக்குகிறது