VAO 2016 February GT TNPSC Question Paper

VAO 2016 February GT TNPSC Questions

41.

Poet Bharathi's works in 16 volumes, consisting over 10,000 pages is compiled by

10,000 பக்கங்களுக்கும் மிகுதியான 16 தொகுதிகளுடன் கவிஞர் பாரதியாரின் படைப்புகளைத் தொகுத்து வழங்கியவர்

A.

Seeni Viswanathan

சீனி விஸ்வநாதன்

B.

Sri Krishna

ஸ்ரீ கிருஷ்ணா

C.

Renganathan

ரெங்கநாதன்

D.

Sathyamoorthy

சத்தியமூர்த்தி

ANSWER :

A. Seeni Viswanathan

சீனி விஸ்வநாதன்

42.

The New Science 'ECONOMETRICS' is a combination of

'அளவியல் பொருளாதாரம்' என்னும் புதிய அறிவியல் கீழ்க்கண்டவற்றுள் எவற்றை உள்ளடக்கியது?

A.

Economics, History, Physics

பொருளியல், வரலாறு, இயற்பியல்

B.

Economics, Maths, Statistics

பொருளியல், கணிதம், புள்ளியியல்

C.

Economics, Maths, Computer Science

பொருளியல், கணிதம், கணினி அறிவியல்

D.

Economics, History, Ethics

பொருளியல், வரலாறு, அறஇயல்

ANSWER :

B. Economics, Maths, Statistics

பொருளியல், கணிதம், புள்ளியியல்

43.

Central Government's Indradhanush Programme is related to

மத்திய அரசின் இந்திரதனுஷ் திட்டம் இதனுடன் தொடர்புடையது

A.

Rivers Link Programme

நதிகள் இணைப்பு திட்டம்

B.

Immunization Programme

தடுப்பூசித் திட்டம்

C.

Rivers Cleaning Project

நதிகள் தூய்மைத் திட்டம்

D.

Clean India Project

தூய்மை இந்தியா திட்டம்

ANSWER :

B. Immunization Programme

தடுப்பூசித் திட்டம்

44.

The country that was affected by 'Hurricane Patricia' in October, 2015

அக்டோபர், 2015ல் 'பாட்ரிசியா சூறாவளியால்' பாதிக்கப்பட்ட நாடு

A.

Philippines

பிலிப்பைன்ஸ்

B.

Japan

ஜப்பான்

C.

Mexico

மெக்ஸிகோ

D.

Sri Lanka

இலங்கை

ANSWER :

C. Mexico

மெக்ஸிகோ

45.

Mr. Raghuveer Chaudhary has been nominated for the 51st Jnanpith Award in December 2015. His language of expertise is

51வது ஞானபீட விருதிற்காக, டிசம்பர் 2015இல் திரு. ரகுவீர் சவுத்ரி பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவர்
நிபுணத்துவம் பெற்றுள்ள மொழி

A.

Marathi

மராத்தி ஆகும்

B.

Gujarathi

குஜராத்தி ஆகும்

C.

Sindhi

ஸிந்தி ஆகும்

D.

Konkani

கொங்கனி ஆகும்

ANSWER :

B. Gujarathi

குஜராத்தி ஆகும்

46.

Name the country that has approved World's First Dengue Vaccine

டெங்கு காய்ச்சலுக்கான நோய் தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளித்துள்ள முதல் நாடு

A.

Australia

ஆஸ்திரேலியா

B.

Mexico

மெக்ஸிகோ

C.

Canada

கனடா

D.

China

சீனா

ANSWER :

B. Mexico

மெக்ஸிகோ

47.

India's First Dolphin Reserve Community is established in

இந்தியாவின் முதல் டால்ஃபின் இன குழுமம் எங்கு ஏற்படுத்தப்பட்டது?

A.

Kerala

கேரளா

B.

Maharastra

மஹாராஷ்டிரா

C.

Tamil Nadu

தமிழ்நாடு

D.

West Bengal

மேற்கு வங்கம்

ANSWER :

D. West Bengal

மேற்கு வங்கம்

48.

Which railway station has become the first visually challenged friendly station in India?

இந்தியாவின் எந்த முதல் ரயில் நிலையம் பார்வையற்றவர்கள் எளிமையாக பயன்படுத்தும் விதத்தில்
அமைந்துள்ளது?

A.

Mysuru railway station

மைசூரு இரயில் நிலையம்

B.

Bengaluru railway station

பெங்களூரு இரயில் நிலையம்

C.

Delhi railway station

டெல்லி இரயில் நிலையம்

D.

Pune railway station

பூனா இரயில் நிலையம்

ANSWER :

A. Mysuru railway station

மைசூரு இரயில் நிலையம்

49.

In Land Survey, one link is equal to

நில அளவையில், ஒரு லிங்க் என்பது

A.

0.20metre

0.20 மீட்டர்

B.

0.10 metre

0.10 மீட்டர்

C.

20 metre

20 மீட்டர்

D.

1 metre

1 மீட்டர்

ANSWER :

A. 0.20metre

0.20 மீட்டர்

50.

Part-Time Village Officers Abolition Act came into force in the year

பகுதிநேர கிராம அலுவலர்கள் ஒழிப்பு அவசரச் சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்ட ஆண்டு

A.

1984

B.

1980

C.

1979

D.

1985

ANSWER :

B. 1980