Which is known as "Whispering gallery"?
"முணு முணுக்கும் அரங்கம்”, என்ற சிறப்பினைப் பெற்றது?
Golgumbaz
கோல்கும்பாஸ்
Jumma Mosque
ஜும்மா மசூதி
Golconda
கோல்கொண்டா
Madarasa
மதரஸா
Match the following and choose the correct answer from the codes given below:
List I | List II |
a) Home Rule Movement | 1.) 1920 |
b) Non-Co-operation Movement | 2.) 1942 |
c) Salt Satyagraha | 3.) 1916 |
d) Quit India Movement | 4.) 1930 |
கீழ்கண்டவற்றை பொருத்தி, சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு:
பட்டியல் I | பட்டியல் II |
a) தன்னாட்சி இயக்கம் | 1.) 1920 |
b) ஒத்துழையாமை இயக்கம் | 2.) 1942 |
c) உப்புச் சத்தியாகிரகம் | 3.) 1916 |
d) வெள்ளையனே வெளியேறு இயக்கம் | 4.) 1930 |
The Treaty of Purandhar was signed in the year
புரந்தர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு.
1656 AD
கி.பி 1656
1665 AD
கி.பி 1665
1660 AD
கி.பி 1660
1670 AD
கி.பி 1670
Consider the statement and choose the correct answer from the codes given below :
Assertion (A) : The partition of Bengal came into effect on 16th October 1905.
Reason (R) : It resulted in Swadeshi Movement in Bengal.
கீழ்காணும் வாக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு சரியான விடையை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து தேர்வு செய்க
கூற்று (A) : வங்கப்பிரிவினை அக்டோபர் 16, 1905 -ல் நடைமுறைக்கு வந்தது.
காரணம் (R) : இது வங்காளத்தில் கதேசி இயக்கம் வளரக் காரணமாயிற்று.
(A) is true but (R) is false.
(A) சரி ஆனால் (R) தவறு.
Both (A) and (R) true (R) is not the correct explanation of (A).
(A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) (A) க்கு சரியான விளக்கமல்ல.
Both (A) and (R) true. (R) is the correct explanation of (A).
(A) மற்றும் (R) இரண்டும் சரி. (R) (A) க்கு சரியான விளக்கமாகும்.
(A) is false but (R) is true.
(A) தவறு ஆனால் (R) சரி.
Most of the Mangrove (Sundari) trees are found in the deltas of
பெரும்பான்மையான மேங்குரோவ் (சுந்தரி) வகை மரங்கள் காணப்படும் டெல்டா
A major user of wind energy in the world is
உலகில் காற்று ஆற்றலை அதிகமாகப் பயன்படுத்தும் இடம் __________________ஆகும்.
Asia
ஆசியா
Europe
ஐரோப்பா
South America
வட அமெரிக்கா
North America
தென் அமெரிக்கா
Rank the First Four largest paddy producing countries in Asia
ஆசியாவில் நெல் உற்பத்தியில் முதல் நான்கு இடங்களை பெறும் நாடுகளை வரிசைப்படுத்துக
India, China, Indonesia, Bangladesh
இந்தியா, சீனா, இந்தோனேஷியா, வங்காளதேசம்
Indonesia, Bangladesh, India, China
இந்தோனேஷியா, வங்காளதேசம், இந்தியா, சீனா
Bangladesh, India, Indonesia, China
வங்காளதேசம், இந்தியா, இந்தோனேஷியா, சீனா
China, India, Indonesia, Bangladesh
சீனா, இந்தியா, இந்தோனேஷியா, வங்காளதேசம்
Who is the Chairman of Indian Planning Commission?
இந்திய திட்ட குழுவின் தலைவர் யார்?
President of India
இந்திய குடியரசு தலைவர்
Prime Minister of India
இந்திய பிரதம மந்திரி
Finance Minister of India
இந்திய நிதி அமைச்சர்
Vice President of India
இந்திய துணை குடியரசு தலைவர்
Primary Sector consists of
முதன்மைத் துறை இதை உள்ளடக்கியது
Trade
வணிகம்
Construction
கட்டுமானம்
Tele Communication
தொலை தொடர்பு
Agriculture
விவசாயம்
The first demographer was
முதல் மக்கள் தொகை ஆராய்ச்சியாளர் யார்?
T.R. Malthus
T.R. மால்தஸ்
Adam Smith
ஆதம் ஸ்மித்
J.S. Mill
J.S. மில்
Karl Marx
கார்ல் மார்க்ஸ்