If A and B together complete a work in 20 days. If A alone completes the work in 24 days, then B alone completes the work in
Aயும் Bயும் சேர்ந்து ஒரு வேலையை 20 நாட்களில் செய்து முடிப்பர். A மட்டும் அந்த வேலையை
24 நாட்களில் முடித்தால் B மட்டும் அந்த வேலையை முடிக்கத் தேவைப்படுவது.
14 days
14 நாட்கள்
44 days
44 நாட்கள்
120 days
120 நாட்கள்
48 days
48 நாட்கள்
Two numbers are 10% and 15% less than a third number. Find the ratio of the two numbers
இரண்டு எண்கள் மூன்றாம் எண்ணிலிருந்து முறையே 10% மற்றும் 15% குறைவாக உள்ளது எனில் அந்த இரு எண்களின் விகிதம் என்ன?
Raman buys a washing machine for Rs.13,500 and sells it at a loss of 12%.What is the selling price of the washing machine?
இராமன் துணி துவைக்கும் இயந்திரத்தை ரூ.13,500 க்கு வாங்குகின்றார். இதனை 12% நட்டத்திற்கு
விற்றார் எனில் துணி துவைக்கும் இயந்திரத்தின் விற்பனை விலை என்ன?
The total surface area of a cube is 384 cm2, then its volume is
ஒரு கன சதுரத்தின் மொத்த புறபரப்பு 384 செ.மீ2 எனில் அதன் கன அளவு
521 cm3
521 செ.மீ 3
512 cm3
512 செ.மீ 3
412 cm3
412 செ.மீ 3
421 cm3
421 செ.மீ 3
The LCM and HCF of two numbers are 45 and 3 respectively, their sum is 24, what is their difference?
இரு எண்களின் மீ.சி.ம மற்றும் மீ.பொ.வ முறையே 45, 3 மற்றும் அவற்றின் கூடுதல் 24 எனில் அவ்விரு
எண்களின் வித்தியாசத்தை காண்க.
Find the sum of the first 40 terms of the series 12 - 22 + 32 - 42+ …….
12 - 22 + 32 - 42+ ……. என்ற தொடரின் முதல் 40 உறுப்புகளின் கூட்டற் பலனைக் காண்க.
If a particular amount distributed to each of 14 students is Rs. 80 more than the amount distributed to each of 18 students, find the amount
ஒரு குறிப்பிட்ட தொகையை 18 மாணவர்களுக்கு பிரித்து கொடுப்பதை போல் அதே தொகையை 14 மாணவர்களுக்கு பிரித்து கொடுத்தால் ஒரு மாணவனுக்கு ரூ. 80 அதிகமாக கிடைக்கிறது எனில் அந்த தொகையை காண்க.
Rs.5040
ரூ. 5040
Rs. 3150
ரூ. 3150
Rs. 2520
ரூ. 2520
Rs. 4200
ரூ. 4200
Find the sum of the following series 22 + 32 + .... + 202
22 + 32 + .... + 202 என்ற தொடர்களின் கூடுதலைக் காண்க
Which country is set to become the firstever cashless country in the world?
காசு இல்லா பரிவர்தனையை உலகத்தில் செயல்படுத்தவிற்கும் முதல் நாடு எது?
Sweden
சுவீடன்
Netherlands
நெதர்லேண்ட்ஸ்
Japan
ஜப்பான்
China
சீனா
Which Indian cricketer has become the first batsman to cross the 10,000 run mark in Ranji Trophy Tournaments?
ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் 10,000 ரன் இலக்கை கடந்த முதல் இந்தியக் கிரிக்கெட் வீரர் யார்?
Abishek Nayar
அபிஷேக் நாயர்
Parthiv Patel
பர்த்தீவ் படேல்
Wasirn Jaffer
வாசிம் ஜாபர்
Baba Aparajith
பாபா அபராஜித்