Supply is constant in
அளிப்பு நிலையாக இருக்கும் காவம்
Short peroid
குறுகிய காலம்
Very short period
மிகக் குறுகிய காலம்
Long period
நீண்ட காலம்
Very long period
மிக நீண்ட காலம்
Match the following :
List I | List II |
a) Governor | 1.) Article 171 |
b) Chief Minister | 2.) Article 170 |
c) Legislative Council | 3.) Article 153 |
d) Legislative Assembly | 4.) Article 163 |
பொருத்துக :
பட்டியல் I | பட்டியல் II |
a) ஆளுநர் | 1.) விதி 171 |
b) முதலமைச்சர் | 2.) விதி 170 |
c) மேலவை | 3.) விதி 153 |
d) சட்டசபை | 4.) விதி 163 |
a-3 ,b-2 ,c-4 ,d-1
a-3 ,b-4 ,c-1 ,d-2
a-1 ,b-4 ,c-3 ,d-2
a-2 ,b-3,c-1,d-4
Match the following and choose the correct answer :
List I( Local winds) | List II(Location ) |
a) Chinook | 1.) Gulf of Mexico |
b) Fohn | 2.) USA |
c) Mistral | 3.) Northern Italy |
d) Norte | 4.) Alps region |
கீழ்கண்டவற்றை பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு :
பட்டியல் I( தலக் காற்றுகள் ) | பட்டியல் II(இடங்கள்) |
a) சின்னூக் | 1.) மெக்சிகோ வளைகுடா |
b) ஃபான் | 2.) அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
c) மிஸ்ட்ரல் | 3.) வடக்கு இத்தாலி |
d) நார்ட் | 4.) ஆல்ப்ஸ் மலை |
a-2 ,b-3,c-4 ,d-1
a-4 ,b-3 ,c-2 ,d-1
a-1 ,b-4 ,c-2 ,d-3
a-4 ,b-2 ,c-1 ,d-3
Match List I with List II :
List I (Major flood) | List II (Disasters) |
a) China | 1.) St. Francis |
b) Pennsylvania | 2.) Assam |
c) Los Angeles | 3.) Hwang Ho |
d) India | 4.) Johnstown |
வரிசை I உடன் வரிசை II -னை பொருத்துக:
முக்கிய வெள்ளச் சீர்குலைவு
வரிசை I | வரிசை II |
a) சைனா | 1.) செயின்ட் பிரான்ஸிஸ் |
b) பென்சில்வேனியா | 2.) அஸ்ஸாம் |
c) லாஸ் ஏஞ்சல்ஸ் | 3.) ஹாவாங் ஹோ |
d) இந்தியா | 4.) ஜோன்ஸ்டான் |
a-4 ,b-1 ,c-2 ,d-3
a-3 ,b-4 ,c-1 ,d-2
a-2 ,b-1,c-3 ,d-4
a-3 ,b-1 ,c-2 ,d-4
Vak Pathar wrote
வாக்பதர் எழுதிய நூல்
Pancha Sidhanthiga
பஞ்ச்சித்தாந்திகா
Astangasamgraham
அஷ்டாங்க சம்கிருகம்
Girudharshuniam
கிருதார்க்கனியம்
Amarakosam
அமரகோஷம்
Guerilla warfare means
கொரில்லா போர் முறை என்றால்
Regular warfare
முறையான போர் முறை
Practised warfare
பயிற்சி பெற்ற போர் முறை
Irregular warfare
முறைசாரா போர் முறை
Mixed warfare
கலப்பு போர் முறை
In TamilNadu which year TNEB was established on the basis of EB Act of 1948 ?
1948-ம் ஆண்டு மின்பகிர்மான சட்டத்தின்படி தமிழகத்தில் எந்த ஆண்டு மின்சார வாரியம் (TNEB)
அமைக்கப்பட்டது?
1957 July 1
1957 ஜூலை 1
1957 August 1
1957 ஆகஸ்ட்1
1957 September 1
1957 செப்டம்பர் 1
1957 October 1
1957 அக்டோபர் 1
Which monument depicted the similarity between Prakoy Literature and Dravida Literature ?
பிராகூய் மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை கூறும் கல்வெட்டு
Bengali
வங்காள
Lisiar
விசியர்
Caspiar
காஸ்பியர்
Telegu
தெலுங்கு
In Rigvedic period warrior art taught to the Princess of olden days are known as
ரிக்வேத காலத்தில் அரச குமாரர்களுக்கு கற்பிக்கப்பட்ட போர்க்கலை இவ்வாறு அழைக்கப்பட்டது
Sama Vedam
சாம வேதம்
Danur Vedam
தனுர் வேதம்
Adharva Vedam
அதர்வ வேதம்
Varuna Vedam
வருண வேதம்
Match : List I List II
List I | List II |
a) Public Service Commission | 1.) 1924 |
b) Hindu Religious Endownment Act | 2.) 1929 |
c) Andhra University | 3.) 1926 |
d) Staff Selection Board | 4.) 1925 |
பொருத்துக
வரிசை I | வரிசை II |
a) பொதுபணி தேர்வாணையம் | 1.) 1924 |
b) இந்து அறநிலைய சட்டம் | 2.) 1929 |
c) ஆந்திரா பல்கலைக்கழகம் | 3.) 1926 |
d) பணியாளர் தேர்வு வாரியம் | 4.) 1925 |
a-4 ,b-3 ,c-2 ,d-1
a-2 ,b-4 ,c-1 ,d-3
a-4 ,b-2 ,c-3 ,d-1
a-2 ,b-3,c-4 ,d-1