Group 4 2018 February GT TNPSC Question Paper

Group 4 2018 February GT TNPSC Questions

21.

Find the correct relationship between G.C.D and L.C.M.

I. G.C.D. = L.C.M.

II. G.C.D. ≤ L.C.M.

III. L.C.M. ≤ G.C.D.

IV. L.C.M. > G.C.D.

இரு வெவ்வேறு எண்களின் (G.C.D), மற்றும் L.C.M.) சரியான தொடர்பு
I. மீப்பெரு பொ.வ. = மீச்சிறு பொ.ம
II. மீப்பெரு பொ.வ.≤ மீச்சிறு பொ.ம
III. மீச்சிறு பொ.ம ≤ மீப்பெரு பொ.வ.
IV. மீச்சிற.பொ.ம > மீப்பெரு பொ.வ.

A.

I

B.

II

C.

III

D.

IV

ANSWER :

D. IV

22.

If p,q,r,s,t are in A.P, then the value of p-4q+6r-4s+t is

p, q, r, s, t என்பன கூட்டுத் தொடர் வரிசையில் (A.P) இருப்பின், p-4q + 6r - 4s +t= ?

A.

1

B.

2

C.

3

D.

0

ANSWER :

D. 0

23.

The G.C.D. and L.C.M of 90,150,225 is

90, 150, 225 ஆகிய எண்களின் மீ.பொ.வ மற்றும் பீ.பொ.ம.

A.

15, 450

B.

450, 15

C.

90, 225

D.

225, 150

ANSWER :

A. 15, 450

24.

If       find the value of  

எனில்   இன் மதிப்பைக் காண்க.

A.

216

B.

222

C.

234

D.

228

ANSWER :

C. 234

25.

Which of the following statement is fase in a Parallelogram ?

ஓர் இணைகரத்தில் எது தவறான கூற்று ? 

A.

The opposite sides are parallel

எதிர்ப் பக்கங்கள் இணையாகும்

B.

The opposite angles and sides are equal

எதிரெதிர் கோணங்கள் மற்றும் பக்கங்கள் சமமாகும் 

C.

The diagonals are equal

மூலை விட்டங்களின் நீளங்களும் சமமாகும்

D.

The diagonals bisect each other

மூலை விட்டங்கள் ஒன்றையொன்று இரு சமக் கூறிடும்

ANSWER :

C. The diagonals are equal

மூலை விட்டங்களின் நீளங்களும் சமமாகும்

26.

Reciprocal of 0 is

0 - வின் தலைகீழி =

A.

0

B.

1

C.

D.

no reciprocal

தலைகீழிகிடையாது

ANSWER :

D. no reciprocal

தலைகீழிகிடையாது

27.

Which one of the following statements is false ?

கீழ்காணும் கூற்றுகளில் எது தவறான கூற்றாகும்?

A.

Among the common divisors of given numbers,the greatest divisor is the G.C.D.

வெவ்வேறு எண்களின் பொது வகுத்திகளில் மிகப்பெரிய வகுத்தி அவ்வெண்களின் மீப்பெரு பொது வகுத்தி ஆகும்

B.

If the G.C.D. of any two numbers is 1 they are said to be prime numbers

இரு எண்களின் மீப்பெரு பொ.வ.1 எனில் அவ்விரு எண்களும் பகா எண்கள் எனப்படும்

C.

Among the commom multiples of given numbers,the least is the L.C.M

வெவ்வேறு எண்களின் பொது மடங்குகளில் மிகச்சிறிய மடங்கு அவ்வெண்களின் மீச்சிறு பொது மடங்கு ஆகும்

D.

The product of any two numbers is equal to the product of their G.C.D. and L.C.M.

இரு எண்களின் பெருக்கற்பலன் அவற்றின் மீப்பெரு பொ.வ. மற்றும் மீச்சிறு பொ.ம. ஆகியவற்றின் பெருக்கற்பலனுக்குச் சமமாகும்

ANSWER :

B. If the G.C.D. of any two numbers is 1 they are said to be prime numbers

இரு எண்களின் மீப்பெரு பொ.வ.1 எனில் அவ்விரு எண்களும் பகா எண்கள் எனப்படும்

28.

Which State Government has launched Gyankunj e-class project ?

" எந்த மாநில அரக க்யான்சுங்ஞ் பின்-வர்க்க திட்டத்தினை செயல்படுத்தியது? 

A.

Andhra Pradesh

ஆந்திர பிரதேஷ்

B.

Delhi

டெல்லி

C.

Kerela

கேரளா

D.

Gujarat

குஜராத்

ANSWER :

D. Gujarat

குஜராத்

29.

The Union Ministry of health and family welfare and ICMR launched IHMI on November-28-2017. What does IHMI sands for ?

தலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஒன்றிய அமைச்சகம் 2017-நவம்பர்-28 அன்று ICMR உடன் இணைந்துIHMI-யினை துவக்கியுள்ளது. IHMI என்பது எதைக் குறிக்கும்?

A.

India Hypertension Management Initiative

இந்திய அதிக இரத்த அழுத்தம் மேலாண்மை தொடக்கம்

B.

India Health Management Initiative

இந்திய தோநிலை மற்றும் நல மேலாண்மை தொடக்கம்

C.

Indian Heart and Mind Care Intellect

இந்தியளின் இதய மற்றும் மூளை நல அறிவு

D.

India Health Maintenance Initiative

இந்திய தேகநிலை ஆரோக்கியம் மற்றும் பராமரித்தல் தொடக்கம்

ANSWER :

A. India Hypertension Management Initiative

இந்திய அதிக இரத்த அழுத்தம் மேலாண்மை தொடக்கம்

30.

What commission sets up international food standard ?

உணவு பொருட்கள் சம்மந்தப்பட்ட உலக தரத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்ட  கமிஷன் யாது?

A.

Codex Alimentations Commission

கோடாக்ஸ் ஆலிமென்டேஷன் தமிஷன் .

B.

Food and Agricultural Commission

உணவு மற்றும் வேளாண்மைத் துறை கமிஷன்

C.

World Health Commission

உலக சுகாதார கமிஷன்

D.

I.S.I

இந்திய தர குழுமம்

ANSWER :

A. Codex Alimentations Commission

கோடாக்ஸ் ஆலிமென்டேஷன் தமிஷன் .