Arrange the stages of respiration in a logic way.
I. Electron transport chain
II. Glycolysis
III. Kreb's cycle
IV. Oxidation decarboxylation of pyruvic acid
சுவாசித்தலின் தொடர் நிகழ்வினை சரியாக வரிசைப்படுத்தவும்.
I. எலக்ட்ரான் கடத்து சங்கிலி
II. கிளைகாலிஸிஸ்
III. கிரப்ஸ் சுழற்சி
IV. பைருவிக் அமில ஆக்ஸிஜனேற்ற கார்பன் நீக்கம்
In which country 5th BRICS summit was held?
5வது BRICS உச்சிமாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது?
Russia
ரஷ்யா
Brazil
பிரேசில்
India
இந்தியா
South Africa
தென் ஆப்பிரிக்கா
Name the 27th State of Indian Union
இந்திய யூனியனின் 27 மாநிலத்தின் பெயர்
Jharkhand
ஜார்க்கண்ட்
Uttarakhand
உத்தரகாண்ட்
Chhattisgarh
சத்தீஸ்கர்
Telangana
தெலுங்கானா
The untraceable Malaysian Aeroplane is
கண்டறிய இயலாத மலேசிய விமானம்
Which article of the Indian constitution deals with Right to Education?
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள எந்த அரசியலமைப்பு சட்டம் அடிப்படை கல்வி உரிமையை விவாதிக்கின்றது?
World's most powerful telescope ALMA becomes operational on March 2013 in
உலகின் மிக அதிகத் திறனுடைய அல்மா தொலைநோக்கி மார்ச் 2013 இங்கு செயல்படத் தொடங்கியது
How many languages are there in Eighth Schedule of Indian Constitution?
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் எத்தனை மொழிகள் உள்ளன?
Who is known as "Desert Fox"?
"பாலைவன நரி” என்று அழைக்கப்படுபவர் யார்?
Erwin Rommel
எர்வின் ரோமல்
Bhagat Singh
பகத் சிங்
Adolf Hitler
அடால்ப் ஹிட்லர்
Benito Mussolini
பெனிட்டோ முஸோலினி
The first political philosopher who separated and differentiated civil society from state
குடிமைச் சமூகத்தினை, அரசிடமிருந்து பிரித்து முதலில் வேறுபடுத்திய அரசியல் சிந்தனையாளர்
G.W.F. Hegel
G.W.F. ஹீகல்
Karl Marx
காரல் மார்க்ஸ்
Fredrick Engels
பிரடரிக் ஏங்கல்ஸ்
Antonio Gramsci
ஆண்டோனியோ கிராம்ஸ்கி
Money Bills can be delayed by the Rajya Sabha only for
நிதி மசோதாக்கள் மாநில அவையினால் எத்தனை நாட்கள் மட்டும் தாமதப்படுத்தலாம்?
30 days
30 நாட்கள்
15 days
15 நாட்கள்
20 days
20 நாட்கள்
14 days
14 நாட்கள்