Match the deserts in List I with their respective countries in List II correctly and select your answer using the codes given below:
List I | List II |
a) Thar | 1.) Africa |
b) Atacama | 2.) China |
c) Sahel | 3.) Chile |
d) Gobi | 4.) India |
பட்டியல் I ( பாலைவனங்கள் ) ஐ பட்டியல் II ( நாடுகள் ) உடன் பொருத்தி. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I | பட்டியல் II |
a) தார் | 1.) ஆப்பிரிக்கா |
b) அடகாமா | 2.) சீனா |
c) சாகேல் | 3.) சிலி |
d) கோபி | 4.) இந்தியா |
Consider the following statements:
I. Mercury has the fastest orbital motion.
II. Mars requires 687 days to complete one revolution.
III. Saturn is the fifth planet from the sun.
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
I. கோள் பாதையில் மிக வேகமாக சுற்றும் கோள் புதன்
II. செவ்வாய் சூரியனை ஒருமுறை சுற்றிவர 687 நாட்கள் தேவைப்படுகிறது.
III. சனிக்கோள் சூரியனிடமிருந்து 5 ஆம் இடத்தில் அமைந்துள்ளது.
இவற்றுள் எது / எவை சரி :
I only
I மட்டும்
I and II
I மற்றும் II
II and III
II மற்றும் III
I, II and III
I, II மற்றும் III.
In Tamil Nadu hill rocks are called by different names in different areas. Match hill rocks areas in List I with their different names in List II correctly and select your answer using the codes given below:
List I | List II |
a) Vellore | 1.) Kolli hills |
b) Namakkal | 2.) Kalvarayan |
c) Villupuram | 3.) Cingee hills |
d) Tiruvannamalai | 4.) Elagiri hills |
தமிழ்நாட்டில் உள்ள மலைப்பகுதிகள் வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. பட்டியல் I ( மலைப்பகுதிகள் உள்ள பகுதிகள் ) ஐ பட்டியல் II ( அவற்றின் பெயர்கள் ) உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I | பட்டியல் II |
a) வேலூர் | 1.) கொல்லிமலை |
b) நாமக்கல் | 2.) கல்வராயன் மலை |
c) விழுப்புரம் | 3.) செஞ்சி மலை |
d) திருவண்ணாமலை | 4.) ஏலகிரி மலை. |
Which of the following statements is/are correct?
I. In India, the winds that blow from north get deflected and come from the north west. These winds are known as the 'retreating monsoon'.
II. In India, the winds that blow from the north get deflected and come from the north east. These winds are known as the 'retreating monsoon'.
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து எது ( எவை சரி என கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் மூலம் தேர்க :
I. வடக்கிலிருந்து வீசும் பின்னடையும் பருவக்காற்று புவியின் சுழற்சியினால் திசை மாறி வடமேற்காக வீசுகிறது. இதை பின்னடையும் பருவக்காற்று என்பர்.
II. வடக்கிலிருந்து வீசும் பின்னடையும் பருவக்காற்று, புவியின் சுழற்சியினால் திசை மாறி வடகிழக்காக வீசுகிறது. இதை பின்னடையும் பருவக்காற்று என்பர்.
இவற்றுள்
I only
I மட்டும்
II only
II மட்டும்
Both I and II
I மற்றும் II
Neither I nor II
I இல்லை II இல்லை.
Consider the following statements:
I. Himachal lies between Himadri and Siwalik ranges.
II. Passes are natural gaps across the mountains.
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
I. இமாத்திரி தொடருக்கும் - சிவாலிக் தொடருக்கும் இடையில் அமைந்துள்ளது இமாச்சல் தொடர்.
II. மலைகளுக்கு இடையே இயற்கையாகவே அமைந்த பாதை கணவாய்
எனப்படும்.
இவற்றுள் எது / எவை சரி ?
I only
I மட்டும்
II only
II மட்டும்
Both I and II
I மற்றும் II
Neither I nor II
I இல்லை II இல்லை.
Match List I with List II correctly and select your answer using the codes given below:
List I | List II |
a) Australia | 1.) Horses |
b) South Africa | 2.) Bisons |
c) Eurasia | 3.) Kangaroos |
d) North America | 4.) Zebras |
பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I | பட்டியல் II |
a) ஆஸ்திரேலியா | 1.) காட்டுக்குதிரை |
b) தென் ஆப்பிரிக்கா | 2.) காட்டெருமை |
c) யுரேஷியா | 3.) கங்காரு |
d) வட அமெரிக்கா | 4.) வரிக்குதிரை |
The harmonic mean and geometric mean of two values are 6.4 and 8 respectively. The values are
இரு எண்களின் இசைச்சராசரி மற்றும் பெருக்கல் சராசரி. முறையே 6-4 மற்றும் 8 ஆகும்.
அவ்வெண்களாவன
8 and 8
8 மற்றும் 8
32 and 2
32 மற்றும் 2
4 and 16
4 மற்றும் 16
10 and 6
10 மற்றும் 6.
If the sum of 3 consecutive integers is 540, then integers are
அடுத்தடுத்து வரும் மூன்று முழு மதிப்புகளின் கூட்டுத்தொகை 540 எனில், அம்மதிப்புகளைக் காண்க.
From the group of 5 men and 5 women, two persons are chosen at random. The probability that one of them is man and the other woman is
5 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் கொண்ட குழு ஒன்றிலிருந்து இருவர் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதில் ஒருவர் ஆணாகவும், மற்றொருவர் பெண்ணாகவும் இருக்க நிகழ்தகவு ஆகும்.
A box contains 4 red, 5 blue and 6 green balls of identical size. Two balls are drawn at random. The probability that one is blue and the other is green is
ஒரு பெட்டியில் ஒத்த அளவுள்ள 4 சிவப்பு, 5 நீலம் மற்றும் 6 பச்சை பந்துகள் உள்ளன. இரு பந்துகள் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று நீலமாகவும் அடுத்தது பச்சையாகவும் இருக்க நிகழ்தகவு