Who was the first woman judge of the supreme Court?
உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார்?
Hanna Chandy
அன்னா சான்டி
Vijayalakshmi Pandit
விஜயலெட்சுமி பண்டிட்
Indira Gandhi
இந்திரா காந்தி
Fathima Beevi
பாத்திமா பீவி
Consider the following statements :
Assertion (A) : The (ARC) recommended that the institution of Lokpal and Lokayakta.
Reason (R) : 1. should be demonstratively Independent and Impartial.
2. their appointment should be as far as possible non - political.
Select your answer according to the coding scheme given below :
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி :
கூற்று (A) : நிர்வாக சீர்திருத்த ஆணையம்தான் லோக்பால் மற்றும் லோக்யக்தாயுக் ஏற்படுத்தியது.
காரணம் (R) :
1. இது சுதந்திரமாக செயல்படுகிறது.
2. இதில் அரசியல் சாரதவர்கள் உள்ளனர்.
இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும்.
Both (A) and (R) are false
(A) மற்றும் (R) இரண்டும் தவறு
Both (A) and (R) are correct
(A) மற்றும் (R) இரண்டும் சரி
(A) is false but (R) is true
(A) தவறு ஆனால் (R) சரி
(A) is true but (R) is false
(A) சரி ஆனால் (R) தவறு
Arrange the President of India in chronological order of their term in Office.
I. R. Venkatraman
II. Dr. Sankar Dayal Sharma
III. Dr. K.R. Narayanan
IV. Dr. A.P.J. Abdul Kalam
இந்தியாவின் குடியரசுத் தலைவர்களை, அவர்களின் பதவிக்கால அடிப்படையில் வரிசைப்படுத்துக.
I. ஆர்.வெங்கட்ராமன்
II. டாக்டர் சங்கர் தயாள் சர்மா
III. டாக்டர் கே.ஆர். நாராயணன்
IV. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
The Bhopal Gas Tragedy happened in
போபால் துயரச் சம்பவம் நடைபெற்ற ஆண்டு
The books 'Wings of Fire' was written by
‘அக்னி சிறகுகள்' என்ற புத்தகத்தை எழுதியவர்
Nehru
நேரு
A.P.J. Abdul Kalam
A.P.J.அப்துல் கலாம்
Kamaraj
காமராஜ்
Mahatma Gandhi
மகாத்மா காந்தி
In the products 2a x 1a = 41a; 2b x 1b = 37b, a and b represent positive integers. Then a + b =
2a x 1a = 41a மற்றும் 2b x 1b = 37b ஆகிய பெருக்கல்களில் a மற்றும் b என்பன மிகை முழு எண்களைக் குறித்தால்,
a + b =
Find the odd man out in the following : 1, 144, 16, 25, 49, 81, 121, 36, 62
பின்வரும் எண்கள் தொடர்வரிசையில் பொருந்தாத எண்ணைக் கண்டுபிடி,
1, 144, 16, 25, 49, 81, 121, 36, 62
The World-Wide Tea product of % countries for the year 2011-2012.
The angle subtended by E at the centre of the circle is
2011-2012க்கான உலக தேயிலை உற்பத்தியில் 5 நாடுகளின் பங்கு:
வட்டத்தின் மையத்தில் E-ன் வட்டக்கோணம்
In an examination 30% of total students failed in English, 40% of students failed in Hindi and 20% in both. Find the percentage of students who passed in both the subjects.
ஒரு தேர்வில் 30% மாணாக்கியர் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. 40% மாணாக்கியர் ஹிந்திப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. இரண்டு பாடத்திலும் தேர்ச்சி பெறாதவர்கள் 20% என்றால் இரண்டு பாடத்திலும் தேர்ச்சி பெற்ற மாணாக்கியரின் சதவிகிதம் என்ன?
Three positions of the same die are given. Find the number opposite to the side represented by 2.
ஒரு பகடையின் 3 நிலைகள் கீழேத் தரப்பட்டுள்ளது.
-2 ஆல் குறித்த பக்கத்திற்கு எதிர்பக்க எண் யாது?