Group 4 2019 September GE TNPSC Question Paper

Group 4 2019 September GE TNPSC Questions

41.

Express

into a fraction

என்ற எண்ணை பின்னமாக மாற்றுக.

ANSWER :

A.   

42.

How many numbers are there between 200 and 300 which are exactly divisible by 6, 8 and 9?

200 க்கும் 300 க்கும் இடையே 6, 8 மற்றும் 9 ஆகிய எண்களால் வகுபடக் கூடிய எண்கள் எத்தனை உள்ளன?

A.

One

ஒன்று

B.

Two

இரண்டு

C.

Three

மூன்று

D.

Four

நான்கு

ANSWER :

B. Two

இரண்டு

43.

A can do a piece of work in 20 days and B can do it in 30 days. How long will they take to do the work together?

A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?

A.

10 days

10 நாட்கள் 

B.

12 days

12 நாட்கள் 

C.

11 days

11 நாட்கள் 

D.

20 days

20 நாட்கள் 

ANSWER :

B. 12 days

12 நாட்கள் 

44.

If 14 compositors can compose 70 pages of a book in 5 hours, how many compositors will compose 100 pages of this book in 10 hours?

14 அச்சுக் கோர்ப்பவர்கள், 5 மணி நேரத்தில் ஒரு புத்தகத்தின் 70 பக்கங்களை முடிப்பர். 10 மணி நேரத்தில், 100 பக்கங்களை முடிக்க எத்தனை அச்சுக் கோர்ப்பவர்கள் தேவை?

A.

12

B.

10

C.

8

D.

7

ANSWER :

B. 10

45.

Find the simple interest on ₹ 7, 500 at 8% per annum per 1 year 6 months.

₹ 7,500 க்கு 8% வட்டி வீதம் ஒரு வருடம் 6 மாதங்களுக்கான தனி வட்டியைக் காண்க.

A.

₹ 600

B.

₹ 700

C.

₹ 800

D.

₹ 900

ANSWER :

D. ₹ 900

46.

Cricket player Dhoni's average in first 30 matches was 72 runs. After 31st match, his average raised as 73 runs. How many runs dis he make in 31st march?

கிரிக்கெட் வீரர் டோனியின் முதல் 30 ஆட்டங்களுக்கான சராசரி ஓட்டம் (runs) 72 எனக் கணக்கிடப்பட்டிருந்தது. 31 வது ஆட்டம் நடைபெற்ற பின் அவருடைய சராசரி ஓட்டம் 73 ஆக உயர்ந்தது எனில் 31 ஆவது ஆட்டத்தில் அவர் எடுத்திருந்த ஓட்டங்கள் (runs) எத்தனை?

A.

100

B.

103

C.

74

D.

108

ANSWER :

B. 103

47.

Arrange in ascending order

ஏறு வரிசையில் எழுதுக.

ANSWER :

A.  

48.

In a T-20 cricket, Raju hit a "six" 10 times out of 50 balls he played. If a ball was selected at random. Find the probablity that he would not have hit a "six".

T . 20 மட்டைப்பந்து போட்டியில் ராசு 50 பந்துகளை எதிர் கொண்டு 10 முறை "ஆறு" ஓட்டங்களை எடுத்தார். அவர் எதிர்கொண்ட பந்துகளில் ஒரு பந்தை சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கும் போது அதில் அவர் "ஆறு" ஓட்டங்கள் எடுக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?

A.

1/5

B.

4/5

C.

1/2

D.

3/5

ANSWER :

B. 4/5

49.

Right to clean water' is a fundamental right, under the Indian Constitution.

'சுத்தமான குடிநீர் பெறுதல்' என்பது நமது அடிப்படை உரிமை. இது இந்திய அரசியலமைப்பில் எந்த பிரிவில் அடங்கியுள்ளது?

A.

Article 12

பிரிவு 12

B.

Article 21

பிரிவு 21

C.

Article 31

பிரிவு 31

D.

Article 41

பிரிவு 41

ANSWER :

B. Article 21

பிரிவு 21

50.

"The Detroit of Asia" is

'ஆசியாவின் டெட்ராய்ட்' என்றழைக்கப்படும் இடம்

A.

Hyderabad

ஹைதராபாத்

B.

Chennai

 சென்னை

C.

Mumbai

மும்பை

D.

Surat

சூரத்

ANSWER :

B. Chennai

சென்னை