Group 4 2018 February GE TNPSC Question Paper

Group 4 2018 February GE TNPSC Questions

11.

Which city received India's first UNESCO Heritage City Certificate in September 2017?

செப்டம்பர் 2017-ல் இந்தியாவின் முதல் UNESCO பாரம்பரிய சான்றிதழ் பெற்ற நகரம் எது?

A.

Puri

பூரி

B.

Kanchipuram

காஞ்சிபுரம்

C.

Aurangabad

அவுரங்காபாத்

D.

Ahmadabad

அகமதாபாத்

ANSWER :

D. Ahmadabad

அகமதாபாத்

12.

Who has won the India's 46th Grandmaster Chess Champion Tournament 2017?

இந்தியாவின் 46-வது கிராண்ட் மாஸ்டா செஸ் விளையாட்டு சாம்பியன் 2017 யார் ?

A.

Srinath Naren

ஸ்ரீதாத் நரேன்

B.

Srinath Narayanan

ஸ்ரீநாத் நாராயணள்

C.

Srinath Venu

ஸ்ரீநாத் வேணு

D.

Srinath Srinivasan

ஸ்ரீநாத் ஸ்ரீநிலாசன்

ANSWER :

B. Srinath Narayanan

ஸ்ரீநாத் நாராயணள்

13.

Match the following :

List I (Deficiency ) List II (Diseases )
a) A 1.) Pellagra
b) B1 2.) Nictalopia
c) B6 3.) Pernecious Anaemia
d) B12 4.) Beri Beri

பொருத்துக :

பட்டியல் I (குறைபாட்டு ) பட்டியல் II (நோய்கள் )
a) A 1.) பெல்லக்ரா
b) B1 2.) நிக்டலோபியா
c) B6 3.) பெர்னீசியஸ் அனீமியா
d) B12 4.) பெரி-பெரி
A.

a-2 ,b-3,c-1,d-4

B.

a-1 ,b-4 ,c-2 ,d-3

C.

a-4 ,b-1 ,c-3 ,d-2

D.

a-2 ,b-4 ,c-1 ,d-3

ANSWER :

D. a-2 ,b-4 ,c-1 ,d-3

14.

Which of the following pairs are incorrect?

I. Chloroflurocarbons - Refrigerators

II. Methane - Ploughing of fields

III. Nitrous oxide - Enteric fermentation in cows

IV Carbon dioxide - Burning of fossil fuels

கீழ்க்கண்டவற்றுள் தவறான இணைகள் யாது?
I . குளோரோபுளோரோ கார்பன் - குளிர்சாதனப் பெட்டி
II. மீத்தேன் -  பண்ணை மண்ணை உழுதல்
III. நைட்ரஸ் ஆக்ஸைடு - கால்நடைகளில் செரித்தல்
IV. கார்பன்டை ஆக்ஸைடு - புதை படிவ எரிபொருட்களை எரித்தல்

A.

I and II

I மற்றும் II

B.

II and III

 II மற்றும் III

C.

III and IV

III மற்றும் IV

D.

I and IV

I மற்றும் IV

ANSWER :

B. II and III

 II மற்றும் III

15.

The respiratory quotient of glucose in anaerobic respiration is

காற்றில்லா சுவாசத்தில் குளுக்கோஸின் சவாச ஈவு_________________ஆகும்.

A.

One

ஒன்று

B.

Four

நான்கு

C.

Infinity

முடிவற்றது

D.

Less than one

ஒன்றுக்கு குறைவானது

ANSWER :

C. Infinity

முடிவற்றது

16.

The value of e0 is

e0 -வின் மதிப்பு

A.

e

B.

1

C.

0

D.

ANSWER :

B. 1

17.

How many solutions have a linear equation in one variable?

ஒரு மாறியில் அமைந்த ஓர் ஒருபடிச் சமன்பாட்டிற்கு எத்தனை தீர்வுகள்?

A.

Three solutions

மூன்று தீர்வுகள்

B.

Unique solutions

ஒரு தீர்வு 

C.

Two solutions

இரண்டு தீர்வுகள்

D.

No solutions

தீர்வுகள் இல்லை

ANSWER :

B. Unique solutions

ஒரு தீர்வு 

18.

The 7th term of the sequence 0.12, 0.012, 0.0012 …… is

 0.12, 0.012, 0.0012,....... என்ற தொடர் வரிசையில் 7-ஆவது உறுப்பு,

A.

1.2X 106

B.

1.2X 10-6

C.

1.2X 107

D.

1.2X 10-7

ANSWER :

D. 1.2X 10-7

19.

Simplify:

சுருக்குக:

ANSWER :

D.

20.

A sum of money triples itself at 8% per annum over a certain time. The time taken is

ஒரு குறிப்பிட்ட அசலானது ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில் மூன்று மடங்காகுவதற்கு பிடிக்கும் காலம்

A.

20 years

20 ஆண்டுகள்

B.

22 years

22 ஆண்டுகள்

C.

25 years

25 ஆண்டுகள்

D.

30 years

30 ஆண்டுகள்

ANSWER :

C. 25 years

25 ஆண்டுகள்