Match the following and choose the correct one :
List I | List II |
a) Panipet | 1.) A.D. 1527 |
b) Gaghra | 2.) A.D. 1528 |
c) Khanwa | 3.) A.D. 1529 |
d) Chanderi | 4.) A.D. 1526 |
கீழ்வருபனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க :
பட்டியல் I | பட்டியல் II |
a) பானிபட் | 1.) கி.பி. 1527 |
b) காக்ரா | 2.) கி.பி. 1528 |
c) கான்வா | 3.) கி.பி. 1529 |
d) சந்தேரி | 4.) கி.பி. 1526 |
a-1 ,b-2 ,c-4 ,d-3
a-4 ,b-3 ,c-1 ,d-2
a-3 ,b-4 ,c-2 ,d-1
a-2 ,b-1,c-3 ,d-4
Agriculture productivity can be measured in terms of
வேளாண்மை உற்பத்தியை அளவிடும் முறை
Consumption of fertilizers and labour productivity
உரத்தின் நுகர்வளவு மற்றும் உழைப்பு உற்பத்தி திறன்
Irrigational facilities
நீர்ப்பாசன வசதி
Land and Labour productivity
நிலம் மற்றும் உழைப்பின் உற்பத்தித்திறன்
Mechanization
எந்திரமயமாதல்
The classical economics belived in _____________ policy
பழமைப் பொருளியல் அறிஞர்கள்_______________________ கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
Free trade
தடையில்லா வாணிபம்
Industrial
தொழில்துறை
Export and Import
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
Commerce
வாணிகம்
Match the correct answer :
List I | List II |
a) Saradha Act | 1.) 1992 |
b) Equal Pay Act | 2.) 1976 |
c) Black Board Act | 3.) Tmt.Indira Gandhi |
d) 20 Point Programme | 4.) 1929 |
பொருத்துக:
பட்டியல் I | பட்டியல் II |
a) சாரதா திட்டம் | 1.) 1992 |
b) சம ஊதிய திட்டம் | 2.) 1976 |
c) கரும்பலகை திட்டம் | 3.) திருமதி. இந்திரா காந்தி |
d) 20 அம்ச திட்டம் | 4.) 1929 |
a-4 ,b-2 ,c-1 ,d-3
a-3 ,b-1 ,c-2 ,d-4
a-2 ,b-1,c-3 ,d-4
a-3 ,b-4 ,c-2 ,d-1
Which of the following devices converts light signals into electrical (or) electronic signals?
(1) Digital camera
(2) Fax machine
(3) Optical transmitter
பின்வரும் உபகரணங்களில், ஒளி சைகைகளை மின்னியல் ( அ) மின்னணு சைகைகளாக மாற்றுபவை
(1) இலக்க ஒளிப்படக் கருவி
(2) தொலை நகலி
(3) ஒளியியல் பரப்பி
(1) and (2) only
(1) மற்றும் (2) மட்டும்
(2) and (3) only
(2) மற்றும் (3) மட்டும்
(1) and (3) only
(1) மற்றும் (3) மட்டும்
(1),(2) and (3)
(1), (2) மற்றும் (3)
A man sitting in the revolving chair with stretched hands, suddenly bends his hands, the angular velocity
கைகள் நீட்டப்பட்ட நிலையில், சுழலும் நாற்காலியின் மீது அமர்ந்திருக்கும் ஒருவர்.திடீரென கைகளை மடக்கும் போது, கோணத் திசைவேகம்
decreases
குறையும்
increases
அதிகமாகும்
zero
சுழியாகும்
constant
மாறாமலிருக்கும்
Which of the following statements is/are wrong?
(1) Light year is a unit of time.
(2) Astronomical unit(AU) is a unit of distance.
(3) Parsec is a unit of mass.
கீழ்க்கண்ட கூற்றுக்களில் எது/எவை தவறானது ஆகும்?
(1) ஒளி ஆண்டு என்பது காலத்தின் ஓர் அலகாகும்.
(2) வானியல் அலகு (AT) என்பது தொலைவின் ஓர் அலகாகும்.
(3) பார்செக் என்பது நிறையின் ஓர் அலகாகும்.
(2) and (3)
(2) மற்றும் (3)
(1) and (3)
(1) மற்றும் (3)
(3) only
(3) மட்டும்
(1) only
(1) மட்டும்
Identify the incorrect pair :
I. Washing soda - Na2CO3
II. Bleaching powder - CaO
III. Plaster of paris - CaSO41/2H2O
IV Baking soda - NaHCO3
தவறான ஜோடியை கண்டறிக :
I. சலவை சோடா - Na2CO3
II. சலவைத் தூள் - CaO
III. பாரீஸ் சாந்து - CaSO41/2H2O
IV. சமையல் சோடா - NaHCO3 .
What are the chemical present in the match stick?
தீக்குச்சியில் உள்ள வேதிப்பொருட்கள் யாவை?
Red Phosphorous, glue, sulphur
சிவப்பு பாஸ்பரஸ், வச்சிரம், கந்தகம்
Antimony sulphide, sulphur, potassium chlorate
ஆண்டிமனி சல்பைடு, கந்தகம், பொட்டாசியம் குளோரேட்
Antimony sulphide, red phosphorous, glue
ஆண்டிமனி சல்பைடு, சிவப்பு பாஸ்பரஸ், வச்சிரம்
Antimony sulphide, phosphorous, sulphur
ஆண்டிமனி சல்பைடு, பாஸ்பரஸ், கந்தகம்
Identify the odd person out of the following
கீழே கொடுக்கப்பட்டுள்ளவர்களில் பொருந்தாத நபரை தேர்ந்தெடு.
Trisha Deb
திரிஷா தேப்
Nital Paul
நிட்டல் பால்
Lily Chanu Poonam
லில்லி சானு பூளம்
Jyothi Surekha Vennam
ஜோதி கரேகா வென்னம்