Group 4 2018 February GE TNPSC Question Paper

Group 4 2018 February GE TNPSC Questions

31.

Supply is constant in

அளிப்பு நிலையாக இருக்கும் காவம்

A.

Short peroid

குறுகிய காலம்

B.

Very short period

மிகக் குறுகிய காலம்

C.

Long period

நீண்ட காலம்

D.

Very long period

மிக நீண்ட காலம்

ANSWER :

B. Very short period

மிகக் குறுகிய காலம்

32.

Match the following :

List I List II
a) Governor 1.) Article 171
b) Chief Minister 2.) Article 170
c) Legislative Council 3.) Article 153
d) Legislative Assembly 4.) Article 163

பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II
a) ஆளுநர் 1.) விதி 171
b) முதலமைச்சர் 2.) விதி 170
c) மேலவை 3.) விதி 153
d) சட்டசபை 4.) விதி 163
A.

a-3 ,b-2 ,c-4 ,d-1

B.

a-3 ,b-4 ,c-1 ,d-2

C.

a-1 ,b-4 ,c-3 ,d-2

D.

a-2 ,b-3,c-1,d-4

ANSWER :

B. a-3 ,b-4 ,c-1 ,d-2

33.

Match the following and choose the correct answer :

List I( Local winds) List II(Location )
a) Chinook 1.) Gulf of Mexico
b) Fohn 2.) USA
c) Mistral 3.) Northern Italy
d) Norte 4.) Alps region

கீழ்கண்டவற்றை பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு :

பட்டியல் I( தலக் காற்றுகள் ) பட்டியல் II(இடங்கள்)
a) சின்னூக் 1.) மெக்சிகோ வளைகுடா
b) ஃபான் 2.) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
c) மிஸ்ட்ரல் 3.) வடக்கு இத்தாலி
d) நார்ட் 4.) ஆல்ப்ஸ் மலை
A.

a-2 ,b-3,c-4 ,d-1

B.

a-4 ,b-3 ,c-2 ,d-1

C.

a-1 ,b-4 ,c-2 ,d-3

D.

a-4 ,b-2 ,c-1 ,d-3

ANSWER :

A. a-2 ,b-3,c-4 ,d-1

34.

Match List I with List II :

List I (Major flood) List II (Disasters)
a) China 1.) St. Francis
b) Pennsylvania 2.) Assam
c) Los Angeles 3.) Hwang Ho
d) India 4.) Johnstown

வரிசை I உடன் வரிசை II -னை பொருத்துக:
முக்கிய வெள்ளச் சீர்குலைவு

வரிசை I வரிசை II
a) சைனா 1.) செயின்ட் பிரான்ஸிஸ்
b) பென்சில்வேனியா 2.) அஸ்ஸாம்
c) லாஸ் ஏஞ்சல்ஸ் 3.) ஹாவாங் ஹோ
d) இந்தியா 4.) ஜோன்ஸ்டான்
A.

a-4 ,b-1 ,c-2 ,d-3

B.

a-3 ,b-4 ,c-1 ,d-2

C.

a-2 ,b-1,c-3 ,d-4

D.

a-3 ,b-1 ,c-2 ,d-4

ANSWER :

B. a-3 ,b-4 ,c-1 ,d-2

35.

Vak Pathar wrote

வாக்பதர் எழுதிய நூல்

A.

Pancha Sidhanthiga

பஞ்ச்சித்தாந்திகா

B.

Astangasamgraham

அஷ்டாங்க சம்கிருகம் 

C.

Girudharshuniam

கிருதார்க்கனியம்

D.

Amarakosam

அமரகோஷம்

ANSWER :

B. Astangasamgraham

அஷ்டாங்க சம்கிருகம் 

36.

Guerilla warfare means

கொரில்லா போர் முறை என்றால்

A.

Regular warfare

முறையான போர் முறை

B.

Practised warfare

பயிற்சி பெற்ற போர் முறை

C.

Irregular warfare

முறைசாரா போர் முறை

D.

Mixed warfare

கலப்பு போர் முறை

ANSWER :

C. Irregular warfare

முறைசாரா போர் முறை

37.

In TamilNadu which year TNEB was established on the basis of EB Act of 1948?

1948-ம் ஆண்டு மின்பகிர்மான சட்டத்தின்படி தமிழகத்தில் எந்த ஆண்டு மின்சார வாரியம் (TNEB)
அமைக்கப்பட்டது?

A.

1957 July 1

1957 ஜூலை 1

B.

1957 August 1

1957 ஆகஸ்ட்1

C.

1957 September 1

1957 செப்டம்பர் 1

D.

1957 October 1

1957 அக்டோபர் 1

ANSWER :

A. 1957 July 1

1957 ஜூலை 1

38.

Which monument depicted the similarity between Prakoy Literature and Dravida Literature?

பிராகூய் மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை கூறும் கல்வெட்டு

A.

Bengali

வங்காள

B.

Lisiar

விசியர்

C.

Caspiar

காஸ்பியர்

D.

Telegu

 தெலுங்கு

ANSWER :

B. Lisiar

விசியர்

39.

In Rigvedic period warrior art taught to the Princess of olden days are known as

ரிக்வேத காலத்தில் அரச குமாரர்களுக்கு கற்பிக்கப்பட்ட போர்க்கலை இவ்வாறு அழைக்கப்பட்டது

A.

Sama Vedam

சாம வேதம் 

B.

Danur Vedam

தனுர் வேதம்

C.

Adharva Vedam

அதர்வ வேதம்

D.

Varuna Vedam

வருண வேதம்

ANSWER :

B. Danur Vedam

தனுர் வேதம்

40.

Match : List I List II

List I List II
a) Public Service Commission 1.) 1924
b) Hindu Religious Endownment Act 2.) 1929
c) Andhra University 3.) 1926
d) Staff Selection Board 4.) 1925

பொருத்துக

வரிசை I வரிசை II
a) பொதுபணி தேர்வாணையம் 1.) 1924
b) இந்து அறநிலைய சட்டம் 2.) 1929
c) ஆந்திரா பல்கலைக்கழகம் 3.) 1926
d) பணியாளர் தேர்வு வாரியம் 4.) 1925
A.

a-4 ,b-3 ,c-2 ,d-1

B.

a-2 ,b-4 ,c-1 ,d-3

C.

a-4 ,b-2 ,c-3 ,d-1

D.

a-2 ,b-3,c-4 ,d-1

ANSWER :

D. a-2 ,b-3,c-4 ,d-1