Group 4 2016 November GE TNPSC Question Paper

Group 4 2016 November GE TNPSC Questions

21.

Who is the chairperson of Niti Aayog?

நித்தி அயோக்-இன் தலைவர் யார்?

A.

President

குடியரசு தலைவர்

B.

Prime Minister

பிரதம மந்திரி

C.

Vice-President

துணை குடியரசு தலைவர்

D.

Supreme Court Judge

 உச்ச நீதிமன்ற நீதிபதி

ANSWER :

B. Prime Minister

பிரதம மந்திரி

22.

The writ of Habeas Corpus is

ஆட்கொணர் நீதி பேராணை என்பது

A.

To safeguard people from illegal arrest

சட்டத்திற்கு புறம்பாக கைது செய்வதிலிருந்து மக்களை பாதுகாத்தல்

B.

The Petitioner who requires legal help to get his work done by respective Public Authorities

விண்ணப்பதாரர்களுக்கு சட்ட உதவி அளித்து

C.

It probability a subordinate court from acting beyond its jurisdiction

பொது செர்த்தை பாதுகாத்தல் துணை நீதி மன்றங்கள் வரம்பு மீறி செயல்படுவதை தடை செய்தல்'

D.

It prevents usurpation of a public office

பொது அலுவலகங்களை ஆக்கிரமிப்பு செய்வதை தடை செய்தல்

ANSWER :

A. To safeguard people from illegal arrest

சட்டத்திற்கு புறம்பாக கைது செய்வதிலிருந்து மக்களை பாதுகாத்தல்

23.

Match the following :

List I List II
a) To eradicate the inequality in the society 1.) Beliefs passed through the generation
b) Women depend on male companions 2.) It proclaims the fame of Dr. Muthu Lakshmi
c) To stop the customs of child marriage 3.) Social justice
d) Cancer institute at Adyar 4.) Prohibition

சரியாகப் பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II
a) சமூக ஏற்ற தாழ்வுகளை நீக்குவதே 1.) காலங்காலமாக பதிந்த எண்ணம்
b) பெண் ஆடவரை சார்ந்தே வாழ்பவர் 2.) Dr.முத்துலட்சுமியின் புகழை பரப்புகிறது
c) குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது 3.) சமூக நீதி
d) அடையாறு புற்றுநோய் மருத்துவமனை கொண்டு வந்தார் 4.) தடை சட்டம்
A.

3 1 4 2

B.

2 3 1 4

C.

1 4 2 3

D.

4 2 3 1

ANSWER :

A. 3 1 4 2

24.

Which is known as the "Murmering Auditorium"?

"முணுமுணுக்கும் அரங்கம்"- என்று அழைக்கப்படுவது எது?

A.

Golkonda

கோல்கொண்டா

B.

Golkumbas

கோல்கும்பாஸ்

C.

Gulberga

குல்பர்கா

D.

Jumma Masjid

ஜூம்மா மசூதி

ANSWER :

B. Golkumbas

கோல்கும்பாஸ்

25.

Which Mughal King killed the Sikh Guru Tegh Bahadur?

சீக்கிய குரு தேஜ் பகதூரை கொலை செய்த முகலாய மன்னன் யார்?

A.

Akbar

அக்பர்

B.

Aurangazeb

ஒளரங்கசீப்

C.

Shahjahan

ஷாஜகான்

D.

Jahangir

ஜஹாங்கீர்

ANSWER :

B. Aurangazeb

ஒளரங்கசீப்

26.

The Pallava inscription at ________ refers to a great musician Rudracharya.

புகழ்பெற்ற இசைக் கலைஞர் உருத்திராசாரியார் பற்றி பல்லவர்களது ___________ கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

A.

Kudumiyan Malai

குடுமியான் மலை

B.

Mamandur

மாமண்டூர்

C.

Uthiramerur

உத்திரமேரூர்

D.

Mahendravadi

மகேந்திரவாடி

ANSWER :

A. Kudumiyan Malai

குடுமியான் மலை

27.

During the age of Kalabhras, a Jain monk who established Dravida Sangha at Madurai was

களப்பிரர் காலத்தில் மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்திய சமணத் துறவி

A.

Vajranandhi

வஜ்ஜிரநந்தி

B.

Parsava Munivar

பார்சவ முனிவர்

C.

Mahavir

மகாவீரர்

D.

Maha Kasabar

மகா கசபர்

ANSWER :

A. Vajranandhi

வஜ்ஜிரநந்தி

28.

The leading producers of jute in the world is

உலகில் சணல் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகள்

A.

India and Bangladesh

இந்தியா மற்றும் வங்காளதேசம்

B.

Srilanka and Pakistan

இலங்கை மற்றும் பாகிஸ்தான்

C.

China and Japan

சீனா மற்றும் ஜப்பான்

D.

Singapore and Malaysia

சிங்கப்பூர் மற்றும் மலேசியா

ANSWER :

A. India and Bangladesh

இந்தியா மற்றும் வங்காளதேசம்

29.

Asteroids are found between

குறுங்கோள்கள் இவைகளுக்கிடையே அமைந்துள்ளது

A.

Mars and Jupiter

செவ்வாய்க்கும் வியாழனுக்கும்

B.

Earth and Mars

பூமிக்கும் செவ்வாய்க்கும்

C.

Jupiter and Saturn

வியாழனுக்கும் சனிக்கும்

D.

Mercury and Venus

புதனுக்கும் வெள்ளிக்கும்

ANSWER :

A. Mars and Jupiter

செவ்வாய்க்கும் வியாழனுக்கும்

30.

Match the following :

List I List II
a) Kandla 1.) Maharastra
b) Jawaharlal Nehru 2.) Gujarat
c) Paradip 3.) West Bengal
d) Haldia 4.) Orissa

பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II
a) கண்ட்லா 1.) மகாராஷ்டிரம்
b) ஜவஹர்லால் நேரு 2.) குஜராத்
c) பாரதீப் 3.) மேற்கு வங்காளம்
d) ஹால்தியா 4.) ஒரிசா
A.

3 2 4 1

B.

4 1 3 2

C.

2 3 1 4

D.

2 1 4 3

ANSWER :

D. 2 1 4 3