Match :
List I | List II |
a) Sathya Sodhak Samaj | 1.) Ramalinga Adigal |
b) Jeeva Karunyam | 2.) Jyotiba Phule |
c) Dharma Paribalanam | 3.) Swami Vivekanandha |
d) Jeeva is Siva | 4.) Sri Narayana Guru |
பொருத்துக:
பட்டியல் I | பட்டியல் II |
a) சத்ய சோதக் சமாஜம் | 1.) இராமலிங்க அடிகள் |
b) ஜீவ காருண்யம் | 2.) ஜோதிபா பூலே |
c) தர்ம பரிபாலனம் | 3.) கவாமி விவேகானந்தா |
d) ஜீவாவே சிவா | 4.) ஸ்ரீ நாராயண குரு |
Which year has a special significance in Indian Economy as far as Economic Reforms are concerned?
இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரையில் எந்த ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் ?
Where is the diamond cutting industry located in India?
இந்தியாவில் வைரம் அறுக்கும் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது?
Lucknow
லக்னோ
Surat
சூரத்
Ludiyana
லூதியானா
Chandigar
சண்டிஹார்
Net National Product is
நிகர நாட்டு உற்பத்தி என்பது
Gross Domestic Product - Depreciation
மொத்த உள்நாட்டு உற்பத்தி - தேய்மானம்
Gross National Product-Depreciation
மொத்த நாட்டு உற்பத்தி - தேய்மானம்
Net National Product- Depreciation
நிகர நாட்டு உற்பத்தி தேய்மானம்
Net Domestic Product - Depreciation
நிகர உள்நாட்டு உற்பத்தி - தேய்மானம்
When a person lives below the minimum subsistence level he is said to live in
வாழ்வதற்கு வேண்டிய குறைந்தபட்ச வசதிகளுக்குக் கீழே ஒருவர் வாழும் வறுமை நிலையை இவ்வாறு கூறலாம்
Absolute poverty
முழுமையான வறுமை
Relative poverty
ஒப்பீட்டு வறுமை
Abstract poverty
சுருக்க வறுமை
True poverty
உண்மை வறுமை
is _____________
- ன் மதிப்பு. ___________________.
The population of a city in the year 2014 is 1,80,000 and increases at a rate of 20% per year. Find the population of the city in the year 2016?
ஒரு நகரத்தின் மக்கள் தொகை 2014-ல் 1,80,000. அது ஒவ்வொரு ஆண்டும் 20% பெருகுமானால் 2016-ஆம் ஆண்டு மக்கள் தொகை என்ன?
3-25 here, which of the following number is suitable in -, so that the number will be a perfect square?
3-25 என்ற எண்ணில் - குறியிட்ட இடத்தில் எந்த எண் போடப்பட்டால் அது முழு வர்க்கம் ஆகும்?
The average mark of 10 children is 80 then their total mark is
10 குழந்தைகளின் சராசரி மதிப்பெண் 80 எனில் அவர்களின் மொத்த மதிப்பெண்
A man and woman are engaged in a work. A man can do a piece of work in 4 days and the woman can do in 12 days. Find how many days will they take to finish it together?
ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரும் சேர்ந்து ஒரு வேலையை செய்கிறார்கள். ஆண் ஒரு வேலையை 4 நாட்களில் செய்து முடிப்பார். ஒரு பெண் அதே வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பார். அவ்வேலையை இருவரும் சேர்ந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
6 days
6 நாட்கள்
5 days
5 நாட்கள்
4 days
4 நாட்கள்
3 days
3 நாட்கள்