TNPSC Group 4 VAO Syllabus
- பிரித்து எழுதுதல்
- சேர்த்து எழுதுதல்
- சந்திப்பிழை
- குறில் - நெடில் வேறுபாடு
- லகர, ளகர, ழகர வேறுபாடு
- னகர, ணகர வேறுபாடு
- ரகர,றகர வேறுபாடு
- இனவெழுத்துகள் அறிதல், சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள்
- ஒருமை, பன்மை பிழை அறிதல்
- வேர்ச்சொல் அறிதல்
- வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்சம் வகை அறிதல்
- அயற்சொல், தமிழ்ச்சொல்,எதிர்ச்சொல், வினைச்சொல்
- எழுத்துப்பிழை, ஒற்றுப்பிழை அறிதல்
- இரண்டு வினைச்சொற்களின் வேறுபாடு அறிதல்
- எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுதல்
- ஓரெழுத்து ஒரு மொழி, பொருள் தரும் ஓர் எழுத்து
- சொற்களை சீர் செய்தல்
- ஒரு பொருள் - பல சொற்கள், ஒரு பொருள் - பன்மொழி, ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல் அறிதல், பல பொருள் தரும் ஒரு சொல்
- பொருந்தா சொல்லைக் கண்டறிதல்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
- இரு பொருள் குறிக்கும் சொல்
- பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு
- சொல்லும் பொருளும் அறிதல், பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்
- கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல்
- ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக
- பிழைதிருத்தம்
- பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல்
- சொற்களை இணைத்து புதிய சொற்களை உருவாக்குதல்(மற்றும், அல்லது, ஆல், பிறகு, வரை, இதுவுமல்ல, இருப்பினும், எனினும், இதனால்), அடைப்புக்குள் உள்ள சொல்லை தகந்த இடத்தில் சேர்த்தல்(எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு)
- திருக்குறள் தொடர்பான செய்திகள் - ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, ஊக்கமுடைமை, விருந்தோம்பல், அறன் வலியுறுத்தல், ஈகை, பெரியாரைத் துணைகோடல்....
- அறநூல் தொடர்பான செய்திகள்(நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, அவ்வையார் பாடல்கள்)
- தமிழின் தொன்மை, தமிழின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்
- உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சந்தரம், சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்
- தேவநேய பாவணர் அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு.போப், வீரமாமுனிவர் தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள்
- தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகள் - பாவேந்தர், டி.கே.சிதம்பரனார், தவத்திரு.குன்றக்குடி அடிகளார், கண்ணதாசன், காயிதே மில்லத், தாராபாரதி, வேலுநாச்சியார், பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம், முடியரசன், தமிழ் ஒளி, உருத்திரங்கண்ணனார், கி.வா.ஜகந்நாதர், நாமக்கல் கவிஞர்